முதன் முறையாக அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இக்கைப்பேசி இரு வகைகளைக் கொண்டுள்ளது.
அவற்றில் ஒன்று 5.5 அங்குல அளவு மற்றும் 2560 x 1440 Pixel Resolution
உடைய தொடுதிரையினையும் மற்றையது 5 அங்குல அளவு மற்றும் 1920 x 1080 Pixel
Resolution உடைய தொடுதிரையினையும் கொண்டதாக காணப்படுகின்றது.
இவை எதிர்வரும் ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment