12/28/2013

மீடியா கோப்புகளை பிறர் காப்பி செய்யாமல் தடுக்க

மீடியா கோப்புகளை பிறர்ஒரு சில தனிப்பட்ட கோப்புகளை மற்றவர்கள் யாரும் அணுகாமல் பாதுகாப்பதற்கு நீங்கள் சில வழிமுறைகளைத் தேடியிருப்பீர்கள்.
உதாரணமாக நீங்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய தனிப்பட்ட கோப்புகள், படங்கள், வீடியோக்கள் இப்படி சொல்லலாம். அவ்வாறு உங்களுக்கு பிடித்தமான அல்லது வேறு யாரும் பார்க்க கூடாது என நீங்கள் நினைக்கும் உங்களுடைய மீடியா கோப்புகளைப் பாதுகாக்க பயன்படுகிறது இம்மென்பொருள்.
இம்மென்பொருள் அனைத்து வகையான மீடியா கோப்புகளையும் (Videos, Audio, images, documents) பிறர் தங்களுடைய டிவைஸ்களில் காப்பி செய்து அவர்களுடைய கணினியில் பயன்படுத்த முடியாமல் செய்கிறது.

இம்மென்பொருள் உங்களுடைய மீடியா கோப்புகளை இது எக்ஸ்யூட்டிவ் பைலாக மாற்றம் செய்துவிடுகிறது. மாற்றம் செய்யப்பட்ட executive file ஆனது நீங்கள் இந்த புரோகிராம் மூலம் தேர்ந்தெடுத்த டிவைசில் மட்டுமே திறந்து செயல்புரியும்.
இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட கோப்புகளை உங்களுடைய நண்பர்கள் தங்களுடைய பென்டிரைவ் போன்ற சாதனங்களில் காப்பி செய்துகொண்டு, அவர்களுடைய கணினியில் திறந்து பயன்படுத்த முடியாது.
இம்மென்பொருளை இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய நீங்கள் செல்ல வேண்டிய முகவரி: http://www.newsoftwares.net/copy-protect/

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

1 comments:

  1. Anonymous6:54 PM

    மீடியா கோப்புகளை பிறர் காப்பி செய்யாமல் தடுக்க ~ Techs Lanka >>>>> Download Now

    >>>>> Download Full

    மீடியா கோப்புகளை பிறர் காப்பி செய்யாமல் தடுக்க ~ Techs Lanka >>>>> Download LINK

    >>>>> Download Now

    மீடியா கோப்புகளை பிறர் காப்பி செய்யாமல் தடுக்க ~ Techs Lanka >>>>> Download Full

    >>>>> Download LINK

    ReplyDelete

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com