Showing posts with label தொலைபேசி நிரல்கள். Show all posts
Showing posts with label தொலைபேசி நிரல்கள். Show all posts

3/15/2014

ஹேம் விரும்பிகளை கட்டிப்போட்ட மிகவும் பிரபல்யமான ஹேமான Angry Birds இன் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது.
மொபைல் சாதனங்களுக்கான மைக்ரோசொப்ட்டின் Windows Phone இயங்குதளத்திற்கான இப் புதிய பதிப்பில் 15 புதிய மட்டங்கள் (Levels) உள்ளடக்கப்பட்டுள்ளன.
இப்புதிய மட்டங்களுடன் மொத்தமாக 45 மட்டங்களை கொண்ட இக்ஹேமினை Windows Phone store தளத்திலிருந்து தரவிற்ககம் செய்துகொள்ள முடியும்.
                       http://tech.lankasri.com/photos/full/2014/03/angry_birds_001.jpg





                                                              Download This File

Angry Birds ஹேமின் புதிய பதிப்பு வெளியீடு

3/14/2014

கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் மொபைல் சாதனங்களில் நிறுவி பயன்படுத்துவதற்கான தனது உலாவியின் புதிய பதிப்பினை வெளியிட்டது Opera.
இப்புதிய பதிப்பானது அன்ரோயிட் 4.0 மற்றும் அதற்கு பிந்திய பதிப்புக்களில் செயற்படக்கூடியதாக காணப்படுகின்றது.
இந்த உலவாவயினூடாக நேரடியாகவே வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பது விசேட அம்சமாகும்.
இதனை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.


                                                   Download This File

                                     http://tech.lankasri.com/photos/full/2014/03/opera_android_001.jpg

அன்ரோயிட் சாதனங்களுக்கான Opera உலாவியின் புதிய பதிப்பு வெளியீடு

2/24/2014

இன்றைக்கு 3 ஆயிரம் ரூபாய்க்கு கூட ஆண்ட்ராய்டு மொபைல் இருந்தாலும் நாம் சற்று அதிக விலையில் உள்ள ஆண்ட்ராய்டு மொபைல்களையே விரும்புவோம்.
அந்தவகையில் தற்போது நாம் பாரக்க உள்ளது 10 ஆயிரம் 15 ஆயிரம் பட்ஜெட்டுக்குள் இருக்கும் பெஸ்ட் ஆண்ட்ராய்டு மொபைல்களை தாங்க.
அந்த பட்டியலை பார்க்கலாமாஙஅக இதோ....

மோட்டோரோலா மோட்டோ ஜி

4.5 Inch,
720x1280 px display,
IPS LCD 143 grams
129.9x65.9x11.6 mm Dimensions
Android v4.3 (Jelly Bean)
Quad core 1200 MHz processor
5 MP Primary Camera
1.3 MP Secondary
3G, WiFi 8 GB Internal Memory No External memory
1 GB RAM''

சாம்சங் கேலக்ஸி கோர் டியோஸ்

4.3 Inch,
480x800 px display,
TFT 129.3x67.6x8.95 mm Dimensions
124 grams
Android v4.1 (Jelly Bean)
Dual core 1200 MHz processor
5 MP Primary Camera 0.3 MP Secondary 3G,
WiFi
8 GB Internal Memory Expandable Up to 64 GB
1 GB RAM

சாம்சங் கேலக்ஸி S டியோஸ்

4 Inch, 480x800 px display, TFT 121.5x63.1x10.50 mm 120 grams Android v4 (Ice Cream Sandwich) 1000 MHz processor 5 MP Primary Camera, 0.3 MP Secondary 3G, WiFi 4 GB Internal Memory Expandable Memory upto 32 GB 768 MB RAM 1500 mAh, Li-Ion battery

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 4

5 Inch, 1280x720 px display, IPS LCD 144.50x73x8.90 mm Dimensions 158 grams Android v4.2.1 (Jelly Bean) Quad core 1200 MHz processor 13 MP Primary Camera, 5 MP Secondary 3G, WiFi 10 GB Internal Memory Expandable Up to 32 GB 1 GB RAM 2000 mAh, Li-Ion battery

சோனி எக்ஸ்பீரியா L

Android v4.1 (Jelly Bean) 4.30 Inch, 480x854 px display, TFT 128.70x65x9.70 mm Dimensions 137 grams Dual core 1000 MHz processor 8 MP Primary Camera, 0.30 MP Secondary 3G, WiFi, DLNA, NFC 5.80 GB Internal Memory Expandable Up to 32 GB 1 GB RAM 1750 mAh, Li-Ion battery

சாம்சங் கேலக்ஸி கிராண்ட் குவாட்ரோ

Android v4.1.2 (Jelly Bean) 4.70 Inch, 480x800 px display, TFT Quad core 1200 MHz processor 5 MP Primary Camera, 0.30 MP Secondary 3G, WiFi 8 Internal Memory Expandable Up to 32 GB 1 GB RAM Li-Ion, 2000 mAh Battery

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் A116

5 Inch, 1280x720 px display, IPS LCD 144x74x10.70 mm Dimensions 168 grams Android v4.1 (Jelly Bean) Quad core 1200 MHz processor 8 MP Primary Camera, 0.30 MP Secondary 3G, WiFi 4 GB Internal Memory Expandable Up to 32 GB 1 GB RAM 2000 mAh, Li-Ion battery

சோனி எக்ஸிபீரியா M

4 Inch, 480x854 px display, TFT 124x62x9.30 mm Dimensions 115 grams Android v4.1 (Jelly Bean) Dual core 1000 MHz processor 5 MP Primary Camera 0.30 MP Secondary 3G, WiFi, DLNA, NFC 4 Internal Memory Expandable Up to 32 GB 1 GB RAM

சாம்சங் கேலக்ஸி டியோஸ் 2

Android v4.2 (Jelly Bean) 4.0 Inch, 400x800 px display, TFT 118 grams 121.5x63.1x10.57 mm Dimensions Dual core 1200 MHz processor 5 MP Primary Camera 0.3 MP Secondary 3G, WiFi 4 GB Internal Memory Expandable Up to 64 GB 768 MB RAM 1500 mAh, Li-Ion battery

சோலோ Q1010

5.0 Inch, 1280x720 px display, IPS LCD 143.6x72x8.3 mm Dimensions Android v4.2 (Jelly Bean) Quad core 1300 MHz processor 8 MP Primary Camera, 2 MP Secondary 3G, WiFi 4 GB Internal Memory, Expandable 1 GB RAM 2250 mAh, Li-Polymer battery


ரூ.10 ஆயிரத்தில் கிடைக்கும் சூப்பர் ஆண்ட்ராய்டு மொபைல்கள்

2/13/2014

புதிய அம்சங்களுடன் வெளியானதுஅப்பிளின் iOS சாதனங்களில் கிளவுட் ஸ்டோரேஜ்ஜை பயன்படுத்த உதவும் அப்பிளிக்கேஷனான Mega வின் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் iPhone மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை WiFi வசதியினூடாகவோ அல்லது நேரடி இணைய இணைப்பின் ஊடாகவோ Mega தளத்தில் பேக்கப் செய்துகொள்ளும் PhotoSync எனும் வசதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாதுகாப்பினை அதிகரிக்கும் பொருட்டு Passcode Lock எனும் மற்றுமொரு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மிகவும் பாதுகாப்பான இந்த புதிய அப்பிளிக்கேஷன் ஊடாக 50GB கிளவுட் ஸ்டோரேஜ்ஜை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தரவிறக்கச் சுட்டி

புதிய அம்சங்களுடன் வெளியானது Mega அப்பிளிக்கேஷனின் அப்டேட்

2/10/2014

உலகின் பிரபலமான இணைய உலாவிகளுள் ஒன்றாகத் திகழும் Firefox உலாவியின் மற்றுமொரு பதிப்பினை Mozilla நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Windows, Mac மற்றும் Linux கணனிகளில் செயற்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ள Firefox Aurora எனப்படும் இப்புதிய பதிப்பானது புதிய பயனர் இடைமுகத்தினையும், Firefox Sync எனும் வசதியையும் உள்ளடக்கியுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு மேலாக வடிவமைக்கப்பட்டு வந்த புதிய பயனர் இடைமுகத்தினைக் கொண்ட இப்புதிய பதிப்பு Firefox உலாவியின் 29வது பதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
              
                                             Download This file

புதிய பயனர் இடைமுகத்துடன் Mozilla Firefox அறிமுகம்


      
பேஸ்புக்கில் ஆரம்பித்து ஹேம் பிரியர்களிடம் பலத்த வரவேற்பை பெற்ற Angry Birds ஹேம் ஆனது பல்வேறு பரிணாமங்களை அடைந்துள்ளது.
தற்போது Angry Birds Star Wars II எனும் பெயரில் 8 புதிய கதாபாத்திரங்களை உள்ளடக்கிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் Carbonite Han Solo, Jabba the Hutt, Wicket the Ewok, Lando Bird, Royal Crimson Guard மற்றும் Tusken Raider எனும் கதாபாத்திரங்களும், போனஸ் கதாபாத்திரங்களாக Red Clone Trooper மற்றும் Jedi Knight Kit Fisto ஆகியன காணப்படுகின்றன.


தரவிறக்கச் சுட்டி
App Store
Google Play Store

புதிய வசதிகளுடன் Angry Birds Star Wars II அப்டேட்

அப்பிளின் iOS சாதனங்களில் கிளவுட் ஸ்டோரேஜ்ஜை பயன்படுத்த உதவும் அப்பிளிக்கேஷனான Mega வின் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் iPhone மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை WiFi வசதியினூடாகவோ அல்லது நேரடி இணைய இணைப்பின் ஊடாகவோ Mega தளத்தில் பேக்கப் செய்துகொள்ளும் PhotoSync எனும் வசதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாதுகாப்பினை அதிகரிக்கும் பொருட்டு Passcode Lock எனும் மற்றுமொரு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மிகவும் பாதுகாப்பான இந்த புதிய அப்பிளிக்கேஷன் ஊடாக 50GB கிளவுட் ஸ்டோரேஜ்ஜை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
                              
                                                   Download This File

புதிய அம்சங்களுடன் வெளியானது Mega அப்பிளிக்கேஷனின் அப்டேட்

2/05/2014

                                          
இப்பதிவை வாசிக்கும் பலர் சிரிக்கலாம். இந்த காலத்திலும் சோதிடம் பார்க்கிறார்களா என்று??  சரியான கேள்வி தான். தீண்டாமை கூட ஒழியவில்லை. இதில் சோதிட நம்பிக்கை ஒழியுமா? தினமும் கூகிளில் "சோதிடம்" என்ற  சொல்லில் தேடி 10 வாசகர்கள் கணணிக்கல்லூரிக்கு வருவதாக Google Analytic சொல்கிறது.

இதனால் தான் நாத்திக கொள்கையில் இருந்தாலும் வாசகர்களுக்காக இப்பதிவு.

அதென்ன வாக்கிய பஞ்சாங்கம்?

            

எனக்கும் தெரியாது. ஆனால் சோதிட உலகில் திருக்கணிதம், வாக்கியம் என சோதிடர்கள் இரு பங்காக பிரிந்து அடிபடுகிறார்கள். இதற்கு முதல் தமிழ் சோதிட மென்பொருட்கள் , நீங்களே தமிழில் சோதிடம் பார்க்க 7 மென்பொருட்கள் என இரு பதிவுகளில் திருக்கணிதமென்பொருட்கள் பற்றி குறிப்பிட்டு 2 வருடங்கள் ஆகி விட்டது.

இன்று தான் என் கண்ணில் வாக்கிய பஞ்சாங்க  சோதிட மென்பொருள் கண்ணில் பட்டது. அதாவது Crack - இலவச மென்பொருள்.

Vakyam Horoscope

உண்மையில் இது itbix இந்திய நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அதன் crack இணையத்தில் தேடி எங்கும் கிடைக்கவில்லை. ஒருவாறாக Google search Filters மூலம் இன்று தான் கண்டு பிடித்தேன். இதை யாரோ ஒரு நல்ல மென்பொருள் வல்லுநர் crack செய்து இருக்கிறார்.

இம்மென்பொருள் பற்றி 

Authentic Vakyam Calculations

  • Vakyam Horoscope Explorer gives you authentic Vakyam planetary calculations according to the principles in Surya-Siddhanta.

Full set of features

  • You get the full set of astrology features including Dasha, Predictions, Charts for Birthcharts, Marriage-compatibility and Varshaphala.

Exclusive Features

  1. Some of the features of Vakyam Horoscope Explorer Explorer can't be found in software 5 times as expensive. Our exclusive features include:-
  2. Visual Transits of planets
  3. The most detailed Varshaphala section anywhere.
  4. Planetary strengths Shadbala graph
  5. Drill down Vimshottari Dasha till Prana and Sookshma
  6. Print Vakyam Horoscope Explorers in color

Download - Install


ஒரே கிளிக் இல் நிறுவ இது ஒன்றும் open source இல்லையே. என்றாலும் நிறுவுவது சுலபம் தான். முதலில் கீழே உள்ள இணைப்பு மூலம் தரவிறக்கி கொள்ளுங்கள். (இது என் முதலாவது G-Drive Cloud file ஆகும். முன்னர் இருந்த Tamilcc cloud hosting சேவை இப்போது இல்லை.)
  1. தரவிறக்கிய Vakyam-Horoscope-Explorer.tar.gz இனை விரித்து கொள்ளுங்கள். விரிக்க izarc எனும் Open source மென்பொருள் பயன் படுத்தலாம்.
  2. vakyamtrial.exe இனை Right Click செய்து Run As Admin மூலம் நிறுவுங்கள்.
  3. Extrck செய்ததில் உள்ள Vakyam-Horoscope-Explorer\crack 3கோப்புக்களையும் copy செய்து C:\Program Files\PublicSoft\HoroExVakya க்கு சென்று REPLACE செய்து கொள்ளுங்கள்.
அவ்வளவு தான். இனி யார் வாழ்க்கையை அலச வேண்டுமோ அலசுங்கள்.

இறுதியாக

  • இம்மென்பொருளை நான் crack செய்யவில்லை. இணையத்தில் இருந்ததை உங்களுடன் பகிர்கிறேன். 
  • இம்மென்பொருளின் crack, 3 Antivirus  மூலம் பரிசோதிக்கபட்டு பாதுகாப்பானது என உறுதிப்படுத்தப்பட்டது.
  • இம் மென்பொருள் மூலம் தமிழில் தகவல்களை இது வரை பெற முடியவில்லை. மொழிபெயர்த்த பின்னர், மற்றுமொரு பதிவின் மூலம் பகிர்கிறேன். யாரிடமாவது   இதன் தமிழ் உள்ளடக்கிய lag3.dat  file இருந்தால் தாருங்கள். மற்றவர்களுக்கும் பயன்படும். [பொதுவாக C:\Program Files\PublicSoft\HoroExVakya\Stuff\LAG3 இல் இருக்கும்)

 பதில் தெரிந்தவர்கள் என் சந்தேகத்தை கருத்துரை பெட்டியில் சொல்லுங்கள்.
  1. வாக்கிய பஞ்சாங்கம் கணித விதிகளுக்கு (கோள்களின் நகர்வு) அப்பால் பட்டது என படித்திருக்கிறேன். பிறகு எப்படி கணித செய்கைகளை செய்யும் கணணி மூலம்  செய்ய முடியும்?
  2. போலி சாதக குறிப்புக்கள் எழுதுகிறார்களே. அதையும் செய்ய இணையத்தில் மென்பொருட்கள் இல்லை என தெரியும். இவ்வாறான மென்பொருட்களை பயன்படுத்தி போலி குறிப்பை தயாரித்து கொள்ள வழி இருக்குமா?

வாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள்...

2/01/2014


 

தேவையேற்படும்போது கணினியில் நிறுவிய மென்பொருள் ஒன்றினை சில நேரங்களில் நீக்குவதற்கான அவசியங்கள் ஏற்படலாம்.
இவ்வாறான தருணங்களில் குறித்த மென்பொருள் தொடர்பாக நிறுவப்பட்ட அனைத்து கோப்புக்களும் கணனியிலிருந்து நீக்கப்படுவதில்லை.
இதனால் தேவையற்ற கோப்புக்கள் கணனியில் தேங்கி அதன் செயற்பாட்டு வேகம் குறைவடைவதுடன், வன்றட்டில் சேமிப்பு இடம் விரயம் செய்யப்படும்.
இதனைத் தவிர்ப்பதற்கு Your Uninstaller! PRO எனும் மென்பொருள் பெரிதும் உதவியாக இருக்கின்றது.
தரவிறக்கச் சுட்டி

கணனியில் நிறுவிய மென்பொருட்களை முற்றாக நீக்குவதற்கு

1/29/2014

இந்த வலை பக்கத்தில் பதிவு எழுதி பல நாட்கள் ஆகிவிட்டது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்ல்லே. (இங்க பார்ரா). அதுவும் தொழில்நுட்ப்ப பதிவெழுதி சில வருடங்கள் ஆகி விட்டது. (அது தான் வந்துட்டேல்ல அது என்ன விட்டது.... விட்டது... மேட்டருக்க வாப்பா). இந்த பதிவை படித்துக்கொண்டிருக்கும் அனேகமாக பல பேரிடம் ஸ்மார்ட் போன் அதிலும் குறிப்பாக ஆண்ட்ராய்டு போன்கள் இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவை உங்களுக்கு கொடுக்கிறேன். 
நம்ம இந்தியாவில் ஏறத்தால அனைத்து வீட்டுகணினிகளும் வின்டோஸில் இயங்கும் மென்பொருட்களை யாரும் பணம் கொடுத்து வாங்குவதாக தெரியவில்லை (என்னது பணமா?!). எல்லாமே மென்பொருட்களையும் பணம்கொடுத்துதான் வாங்க வேண்டும் என்றால் இந்த அளவிற்க்கு கணினி விற்பனை ஆகியிருக்காது என்று தான் நினைக்கிறேன். கிட்டத்தட்ட எல்லா மென்பொருட்களுக்கும் இலவசமாக நம் கணினியில் இயங்க நம்மாள் ஒரு குறுக்கு வழியை கண்டுபிடித்து வைத்துள்ளான். அதன் பெயர் தான் CRACK அல்லது KEYGEN.அதை பற்றி எல்லாம் சொல்லவேண்டும் என்றால் அதை எல்லாம் தட்டச்சு செய்ய நேரம் கிடையாது. சுருக்கமாக ஒரு மென்பொருளை கணினியில் நிறுவி அதை ஆக்டிவேட் செய்யவேண்டும். அதை ஆக்டிவேட் செய்ய மென்பொருள் தயாரித்த நிறுவணத்திற்க்கு கட்டணம் செலுத்திய உடன் அவர்கள் தரும் ரகசிய எண் தருவார்கள். அதை கொண்டு அந்த மென்பொருளை நாம் உபயோகிக்க முடியும். சரி சரி இதல்லாம் எங்களுக்கு தெரியும் மேட்டருக்க வாப்பா என்பது என்காதில் விழுகிறது.
கணினியில் உள்ளது போல நம்  ஆண்ட்ராய்டு போனிலும் ஏதாவது இருந்தால் நான்றாக இருக்குமே என்று தோன்றி Googleல் தேடினேன். (Googleக்கு எதிராக Googleலேயே தேடுவதா!!!) அதன் விளைவாகதான் இந்த பதிவு.
உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் Play Storeல் சென்று 4Shared என்று தேடி அந்த மென்பொருளை பதிவிறக்கி நிறுவவும். உங்களுக்கு 4Sharedல் கணக்கு இருந்தால் அதையே உபயோகிக்கலாம் அல்லது ஒரு புதிய கணக்கை துவங்கவும். அவ்வளவு தான் உங்கள் வேலை இனி உங்களுக்கு வேண்டிய கட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இந்த 4Sharedல் தேடவும். நிச்சயம் உங்களுக்கு வேண்டிய மென்பொருள் உங்களுக்கு இலவசமாக கிடைக்கும். 
உதாரணமாக 4Shared Pro என்ற மென்பொருளை ரூ.99 கொடுத்து வாங்க வேண்டும். ஆனால் நான் சொன்ன படி தேடி பதிவிறக்கினால் இலவசம். 
இதே போல Rs.953.00 மதிப்புள்ள Next Launcher 3D என்ற மென்பொருளும் இலவசமாக பெறலாம்.

கட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி?

1/28/2014

                  http://tech.lankasri.com/photos/full/2014/01/photoshop_express_android_001.jpg

கூகுளின் அன்ரோயிட் இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய புதிய புகைப்பட எடிட்டிங் மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Photoshop Express எனும் இம்மென்பொருளை Adobe நிறுவனம் தயாரித்துள்ளது.
முற்று முழுதாக இலவசமாக பெற்றுக்கொள்ளக்கூடியதாக காணப்படும் இம்மென்பொருளானது KitKat பதிப்புடன் இணைத்து வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Android சாதனங்களுக்கான புகைப்பட எடிட்டிங் மென்பொருள்

1/27/2014

தற்போது புதியதாக ஐபேட் அல்லது ஐபேட் மினி ஐ பேட் ஏர் வாங்கியிருக்கிறீர்களா? அதன் பளபளப்பின் தன்மையில் இன்னும் அதிசயப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா?



பயன்படுத்திப் பார்க்கையில் ஒன்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதன் பயன்பாடு, அந்த ஐபேட் அல்லது மினி ஐபேடில் அவ்வளவு சிறப்பாக, பல்முனையாக இருப்பதில்லை. அதில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் தான் அதன் பயனை பல மடங்கு உயர்த்துகின்றன. எந்த அளவிற்கு அதிக அப்ளிகேஷன் புரோகிராம்களை டவுண்லோட் செய்து பதிந்து இயக்குகிறோமோ, அந்த அளவிற்கு ஐ பேட் அதிகப் பயனுள்ளதாகத் தெரியும். எனவே, ஐபேட் ஒன்றில், நாம் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய அப்ளிகேஷன் புரோகிராம்களை இங்கு காணலாம்.

ட்ராப் பாக்ஸ்

க்ளவுட் கம்ப்யூட்டிங் முறையில், ஸ்டோர் செய்திட வசதி தரும் ட்ராப் பாக்ஸ் நிச்சயம் ஐபேடில் தேவை. இது ஓர் இலவச சேவை. அதிக நண்பர்களை பரிந்துரைத்து அவர்களும் பதிந்து கொண்டால், நீங்கள் 16 ஜிபி வரையில் அளவிலான பைல்களைப் பதிந்து வைத்துக் கொள்ளலாம். இது மைக்ரோசாப்ட் நிறுவனம் தரும் வசதி என்றாலும், உங்கள் ஐபேடில் வைத்துக் கொள்வதில் சிக்கல் எழாது.

பிளிப் போர்ட்

உங்களுக்கான டிஜிட்டல் பக்கங்களை மிகச் சிறப்பாக உருவாக்க, பிளிப் போர்ட் உதவுகிறது. இதுவும் இலவசமாகவே கிடைக்கிறது. நாம் நமக்கென ஓர் இதழை இதன் உதவியுடன் தயாரித்து வெளியிடலாம்.


பேஸ்புக் நீங்கள்

பேஸ்புக் தளத்தை அடிக்கடி பயன்படுத்துபவராக இருந்தால், நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்கள் ஐபேடில் இருக்க வேண்டும். இலவசமாகக் கிடைக்கும் இந்த அப்ளிகேஷன் 2011 ஆம் ஆண்டில் இடையேதான் கிடைக்கத் தொடங்கியது.


எய்ம்

பெரிய அளவிலான டச் கீ போர்டுடன், இன்ஸ்டண்ட் மெசேஜ் சாதனமாக ஐ பேட் இயங்குகிறது. சிறிய அளவிலான செய்திகள், அதற்கான பதில்களை மிக எளிதாக இதில் மேற்கொள்ளலாம். இருப்பினும் ஐ பேட் சாதனத்திற்கான எய்ம் அப்ளிகேஷன் பலருக்கு பிடித்துள்ளது.

இதில் உரையாடல்களைக் கையாள்வது மிக எளிது. இதன் மூலம் பேஸ்புக் மற்றும் கூகுள் டாக் நண்பர்களுடன் உறவாடலாம். டெக்ஸ்ட் மெசேஜ் எடுத்துக் கொள்ளும் போன்களுக்கு, வை பி மூலம் இணைக்கப்பட்ட ஐ பேட் சாதனம் வழியாக, இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி மெசேஜ் அனுப்பலாம்.

உங்கள் iPad சாதனத்தில் அவசியம் நிறுவப்பட்டிருக்க வேண்டிய அப்பிளிக்கேஷன்கள்...!

 

தற்போது புதியதாக ஐபேட் அல்லது ஐபேட் மினி ஐ பேட் ஏர் வாங்கியிருக்கிறீர்களா? அதன் பளபளப்பின் தன்மையில் இன்னும் அதிசயப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? பயன்படுத்திப் பார்க்கையில் ஒன்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
அதன் பயன்பாடு, அந்த ஐபேட் அல்லது மினி ஐபேடில் அவ்வளவு சிறப்பாக, பல்முனையாக இருப்பதில்லை. அதில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் தான் அதன் பயனை பல மடங்கு உயர்த்துகின்றன.
ADVERTISEMENT
எந்த அளவிற்கு அதிக அப்ளிகேஷன் புரோகிராம்களை டவுண்லோட் செய்து பதிந்து இயக்குகிறோமோ, அந்த அளவிற்கு ஐ பேட் அதிகப் பயனுள்ளதாகத் தெரியும். எனவே, ஐபேட் ஒன்றில், நாம் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய அப்ளிகேஷன் புரோகிராம்களை இங்கு காணலாம்.

ட்ராப் பாக்ஸ்

க்ளவுட் கம்ப்யூட்டிங் முறையில், ஸ்டோர் செய்திட வசதி தரும் ட்ராப் பாக்ஸ் நிச்சயம் ஐபேடில் தேவை. இது ஓர் இலவச சேவை. அதிக நண்பர்களை பரிந்துரைத்து அவர்களும் பதிந்து கொண்டால், நீங்கள் 16 ஜிபி வரையில் அளவிலான பைல்களைப் பதிந்து வைத்துக் கொள்ளலாம்.
இது மைக்ரோசாப்ட் நிறுவனம் தரும் வசதி என்றாலும், உங்கள் ஐபேடில் வைத்துக் கொள்வதில் சிக்கல் எழாது. இதன் பிரபலமான தன்மையினாலேயே, ஆப்பிள் நிறுவனமும் இதே

பிளிப் போர்ட்

உங்களுக்கான டிஜிட்டல் பக்கங்களை மிகச் சிறப்பாக உருவாக்க, பிளிப் போர்ட் உதவுகிறது. இதுவும் இலவசமாகவே கிடைக்கிறது. நாம் நமக்கென ஓர் இதழை இதன் உதவியுடன் தயாரித்து வெளியிடலாம்.

பேஸ்புக்

 

நீங்கள் பேஸ்புக் தளத்தை அடிக்கடி பயன்படுத்துபவராக இருந்தால், நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்கள் ஐபேடில் இருக்க வேண்டும். இலவசமாகக் கிடைக்கும் இந்த அப்ளிகேஷன் 2011 ஆம் ஆண்டில் இடையேதான் கிடைக்கத் தொடங்கியது.

எய்ம்

பெரிய அளவிலான டச் கீ போர்டுடன், இன்ஸ்டண்ட் மெசேஜ் சாதனமாக ஐ பேட் இயங்குகிறது. சிறிய அளவிலான செய்திகள், அதற்கான பதில்களை மிக எளிதாக இதில் மேற்கொள்ளலாம். இருப்பினும் ஐ பேட் சாதனத்திற்கான எய்ம் அப்ளிகேஷன் பலருக்கு பிடித்துள்ளது.இதில் உரையாடல்களைக் கையாள்வது மிக எளிது. இதன் மூலம் பேஸ்புக் மற்றும் கூகுள் டாக் நண்பர்களுடன் உறவாடலாம். டெக்ஸ்ட் மெசேஜ் எடுத்துக் கொள்ளும் போன்களுக்கு, வை பி மூலம் இணைக்கப்பட்ட ஐ பேட் சாதனம் வழியாக, இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி மெசேஜ் அனுப்பலாம்.


 




ஐ பேடில் அவசியம் பதிய வேண்டிய அப்ளிகேஷன்கள்...!

1/25/2014


                    

தேவையேற்படும்போது கணினியில் நிறுவிய மென்பொருள் ஒன்றினை சில நேரங்களில் நீக்குவதற்கான அவசியங்கள் ஏற்படலாம்.
இவ்வாறான தருணங்களில் குறித்த மென்பொருள் தொடர்பாக நிறுவப்பட்ட அனைத்து கோப்புக்களும் கணனியிலிருந்து நீக்கப்படுவதில்லை.
இதனால் தேவையற்ற கோப்புக்கள் கணனியில் தேங்கி அதன் செயற்பாட்டு வேகம் குறைவடைவதுடன், வன்றட்டில் சேமிப்பு இடம் விரயம் செய்யப்படும்.
இதனைத் தவிர்ப்பதற்கு Your Uninstaller! PRO எனும் மென்பொருள் பெரிதும் உதவியாக இருக்கின்றது.
                                                        Download This File

கணனியில் நிறுவிய மென்பொருட்களை முற்றாக நீக்குவதற்கு...

1/19/2014

      

அப்பிளின் iOS இயங்குதளத்தில் செயற்படக்கூடிய சாதனங்களுக்காக Skype அப்ளிக்கேஷனின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Skype 4.17 எனும் இப்புதிய பதிப்பில் அறிவிப்பு வசதி(Notifications) மெருகூட்டப்பட்டுள்ளதுடன், உயர்தர இருவழி வீடியே அழைப்புக்களை ஏற்படுத்தும் வசதியும் தரப்பட்டுள்ளது.
அப்பிளின் அப் ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்யக்கூடியதாகக் காணப்படும் இந்த அப்ளிக்கேஷனை iOS 5 மற்றும் அதற்கு பின்னர் வெளியிடப்பட்ட இயங்குதளங்களைக் கொண்ட iPhone 3GS, iPhone 4, iPhone 4S, iPhone 5, iPhone 5C, iPhone 5S, iPod Touch (3/4/5th Generation), அனைத்து வகையான iPad, iPad Mini, iPad Air மற்றும் iPad Mini Retina ஆகியவற்றில் நிறுவிப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

                                                

Download This File

iOS சாதனங்களுகான புதிய Skype அப்ளிக்கேஷன்

அப்பிளின் iOS இயங்குதளத்தில் செயற்படக்கூடிய சாதனங்களுக்காக Skype அப்ளிக்கேஷனின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Skype 4.17 எனும் இப்புதிய பதிப்பில் அறிவிப்பு வசதி(Notifications) மெருகூட்டப்பட்டுள்ளதுடன், உயர்தர இருவழி வீடியே அழைப்புக்களை ஏற்படுத்தும் வசதியும் தரப்பட்டுள்ளது.
அப்பிளின் அப் ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்யக்கூடியதாகக் காணப்படும் இந்த அப்ளிக்கேஷனை iOS 5 மற்றும் அதற்கு பின்னர் வெளியிடப்பட்ட இயங்குதளங்களைக் கொண்ட iPhone 3GS, iPhone 4, iPhone 4S, iPhone 5, iPhone 5C, iPhone 5S, iPod Touch (3/4/5th Generation), அனைத்து வகையான iPad, iPad Mini, iPad Air மற்றும் iPad Mini Retina ஆகியவற்றில் நிறுவிப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தரவிறக்கச் சுட்டி

iOS சாதனங்களுகான புதிய Skype அப்ளிக்கேஷன்

1/07/2014

ஐபாட் , ஐபோன்களில் பயன்படுத்தக்கூடிய ஆப்பிளிகேஷன்களை தரவிறக்கம் செய்வதற்கென அப் சந்தை உருவாக்கப்பட்டது.


அதில் ஆப்பிள் தயாரிப்புக்களில் 2013 ம் வருடத்தில் அதிக வரவேற்பை பெற்ற அப்பிளிகேஷன்களின் தொகுப்பை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவற்றில் ஐபோன் மற்றும் ஐபேட் அப் தரவிறக்கத்தில் முன்னிலையில் பலமொழிகளைக் கற்க உதவும் Duolingo என்ற பிரபல அப்பிளிகேஷன் பெற்றுள்ளது.

இதை தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பு இங்கே : http://itunes.com/Bestof2013

Ridiculous Fishing

Disney Animated

Badland

போன்றவை கட்டணம் செலுத்தும் அப் வகையில் முன்னிலையில் உள்ளன எனினும் இவை அனைத்தும் மொபைல் விளையாட்டுக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பிளின் அப்பிளிக்கேஷன் ஸ்டோரில் சென்ற‌ வருடம் அதிக வரவேற்பைப் பெற்ற அப்பிளிக்கேஷன்கள்

1/05/2014

நம்மில் பல பேர் இப்பொழுது ஸ்மார்ட் போன் வைத்திருப்போம்.ஐபோன்,அன்ட்ராயிட் தொழில்நுட்பத்தில்தான் பல ஸ்மார்ட்போன் இயங்குகிறது.அதில் நாம் அதிகம் ஆப்ஸ்(Aps)பயன்படுத்துவோம்.இந்த ஆப்ஸ் குறைந்த விலையில் விமான பயணம்  மற்றும் ஹோட்டல் அறைகளை புக் செய்ய உதவுகிறது.நம்மில் பல பேர் வெளிநாடு, வெளியூர் செல்ல விமானங்களை பயன்படுத்தினால் இந்த ஆப்ஸ்(Aps)
பயனுள்ளதாக இருக்கும்.இப்பொழுது அனைத்தும் இலவச சேவையாக இருக்கிறது.







மேலே தரப்பட்டுள்ள இந்த ஆப்ஸ்தான் விமான டிக்கெட் சேவைகளுக்காக  உலகத்தில் அதிகம் பயன்படுத்தபடுகிறது.நீங்களும் பயன்படுத்திபாருங்கள்.

குறைந்த விலையில் விமான டிக்கெட் புக் செய்ய உலகத்தில் அதிகம் பயன்படும் இலவச ஆப்ஸ்.(Android - Iphone)

12/29/2013

     

வணக்கம் நண்பர்களே இன்றைய நவீன உலகில் மொபைல் போன் பயன்படுத்தாதவர் யாருமே இருக்க மாட்டார்கள்.ஆனால் மொபைல் போன் பயன்படுத்தும் அனைவருமே அதற்குள்ள ANTIVIRUS போன்ற மென்பொருள்களை எங்கிருந்து டவுன்லோட் செய்வது என்று அறிந்திருக்க வாய்ப்பில்லை அதற்காகவே கைபேசிகளுக்கான மென்பொருட்களை இலவசமாக தரும் சில முன்னணி இணையதளங்களை இங்கே கொடுத்துள்ளேன் . சிலவற்றில் உறுப்பினராக வேண்டி இருக்கலாம் .                                          






உங்கள் மொபைலுக்கான SOFTWARE மற்றும் GAMES DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள் ...

12/28/2013

                    

கூகுளின் வடிவமைப்பான அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களுக்கு நாள்தோறும் பல்வேறு மென்பொருட்கள் அறிமுகப்படுத்தப்படகின்றன.
இவற்றின் தொடர்ச்சியாக SyncDroid எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இம்மென்பொருள் மூலம் குறித்த கைப்பேசியிலுள்ள Photos, Videos, Audio, Contacts, SMS, Ringtones, Bookmarks போன்ற தரவுகளை பேக்கப் செய்துகொள்ள முடிவதுடன், அவற்றினை Restore செய்துகொள்ளவும் முடியும்.
மேலும் Samsung, Sony, HTC, Asus, Motorola போன்ற அனைத்து நிறுவனங்களினதும் அன்ரோய்ட் கைப்பேசிகளில் செயற்படவல்லது.

                                 Download This File

அன்ரோயிட் கைப்பேசிகளை முகாமை செய்வதற்கான மென்பொருள்...

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com