அதில் ஆப்பிள் தயாரிப்புக்களில் 2013 ம்
வருடத்தில் அதிக வரவேற்பை பெற்ற அப்பிளிகேஷன்களின் தொகுப்பை ஆப்பிள்
நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவற்றில் ஐபோன் மற்றும் ஐபேட் அப்
தரவிறக்கத்தில் முன்னிலையில் பலமொழிகளைக் கற்க உதவும் Duolingo என்ற பிரபல
அப்பிளிகேஷன் பெற்றுள்ளது.
இதை தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பு இங்கே : http://itunes.com/Bestof2013
Ridiculous Fishing
Disney Animated
Badland
போன்றவை கட்டணம் செலுத்தும் அப் வகையில் முன்னிலையில் உள்ளன எனினும் இவை அனைத்தும் மொபைல் விளையாட்டுக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment