1/07/2014

புதிய குரோம்புக் கணினியை அறிமுகப்படுத்துகின்றது Acer...

                 http://www.lankasritechnology.com/photos/full/2014/01/c720_white_touch_WP_001.jpg

Acer நிறுவனம் C720P எனும் தொடரிலக்கத்தினைக் கொண்ட குரோம்புக் மடிக்கணனிகளை அறிமுகம் செய்கின்றது.
299 யூரோக்கள் பெறுமதியான இக்கணனியினை முதலில் ஐரோப்பிய நாடுகளான சுவிட்ஸர்லாண்ட், ஜேர்மனி, லண்டன், பிரான்ஸ் நெதர்லாண்ட், ஸ்வீடன், பின்லாந்து மற்றும் ரஷ்யா ஆகியவற்றில் அறிமுகம் செய்யவுள்ளது.
இக்கணனிகள் 11.6 அங்குல அளவுடைய HD LED திரையினைக்கொண்டுள்ளதுடன் Intel Celeron 2955U Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பனவற்றினையும் கொண்டுள்ளது.
மேலும் இவற்றின் மின்கலமானது 7.5 மணித்தியாலங்கள் வரை தொடர்ச்சியாக மின்னை வழங்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com