Showing posts with label மென்பொருள்கள். Show all posts
Showing posts with label மென்பொருள்கள். Show all posts

3/15/2014

ஹேம் விரும்பிகளை கட்டிப்போட்ட மிகவும் பிரபல்யமான ஹேமான Angry Birds இன் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது.
மொபைல் சாதனங்களுக்கான மைக்ரோசொப்ட்டின் Windows Phone இயங்குதளத்திற்கான இப் புதிய பதிப்பில் 15 புதிய மட்டங்கள் (Levels) உள்ளடக்கப்பட்டுள்ளன.
இப்புதிய மட்டங்களுடன் மொத்தமாக 45 மட்டங்களை கொண்ட இக்ஹேமினை Windows Phone store தளத்திலிருந்து தரவிற்ககம் செய்துகொள்ள முடியும்.
                       http://tech.lankasri.com/photos/full/2014/03/angry_birds_001.jpg





                                                              Download This File

Angry Birds ஹேமின் புதிய பதிப்பு வெளியீடு

3/14/2014

கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் மொபைல் சாதனங்களில் நிறுவி பயன்படுத்துவதற்கான தனது உலாவியின் புதிய பதிப்பினை வெளியிட்டது Opera.
இப்புதிய பதிப்பானது அன்ரோயிட் 4.0 மற்றும் அதற்கு பிந்திய பதிப்புக்களில் செயற்படக்கூடியதாக காணப்படுகின்றது.
இந்த உலவாவயினூடாக நேரடியாகவே வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பது விசேட அம்சமாகும்.
இதனை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.


                                                   Download This File

                                     http://tech.lankasri.com/photos/full/2014/03/opera_android_001.jpg

அன்ரோயிட் சாதனங்களுக்கான Opera உலாவியின் புதிய பதிப்பு வெளியீடு

2/26/2014

Avast Internet Security 2014 புதிய வெர்சனில் கணினியின் வைரஸ், ஸ்பாம், ஸ்பைவேர் போன்ற அனைத்தையும் தேடி அழிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக அவாஸ்ட் தளம் அறிவித்துள்ளது. ரியல் டைம் ஸ்கேன் மிக சிறப்பாக இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கே 1000 days வேலிடிட்டி கொண்ட லைசன்ஸ்  இணைக்கப்பட்டுள்ளது. 
                                                              Download it here

avast internet security 2014 மென்பொருள் 1000 நாள் validityயுடன்

2/23/2014

சாதாரண வீடியோக்களை 3D வீடியோக்
நம்மிடம் இருக்கும் வீடியோ கோப்புகளை ஒரு போர்மட்டில் இருந்து வேறு வகையான போர்மட்டுக்கு மாற்றுவதற்கு ஏராளமான மென்பொருட்கள் இணையத்தில்கிடைக்கின்றன.
ஆனால் தற்போது நம்மிடம் உள்ள சாதாரண இரு பரிமாண(2D) படங்களையும், வீடியோக்களையும் மிக எளிதாக முப்பரிமாண(3D) வீடியோக்களாக மாற்றலாம்.
இதற்கு ஒரு மென்பொருள் துணை புரிகிறது. இந்த மென்பொருள் மிக எளிதான முறையில் வீடியோக்களை 3D வீடியோக்களாக மாற்றி தருகிறது.
எனினும் இந்த மென்பொருள் இயங்குவதற்கு ஏற்புடைய சாதனம் தேவை. உதாரணாமக 3D தொலைக்காட்சி, LG முப்பரிமாண தொலைபேசி, NDS போன்ற சாதனங்களிலேயே இவ் முப்பரிமாணத் தன்மையை பார்வையிட முடியும்.
முப்பரிமாண கணணி மொனிட்டர் திரையினை கொண்டவர்கள் இலகுவாக youtube இல் தரவேற்றி பார்வையிட்டுக் கொள்ளலாம். மேலும் இதன் மூலம் உங்களுக்கு தேவையான போர்மட்டுக்களிலும் மாற்றிக் கொள்ளலாம்.
தரவிறக்க சுட்டி

சாதாரண வீடியோக்களை 3D வீடியோக்களாக மாற்றம் செய்வதற்கு

Portable Eusing MP3 Cutter மென்பொருளை இலவசமாக�பல்வேறு துறைகளையும் ஆக்கிரமித்து நிற்கும் கணணித் துறையானது இசை உலகத்தையும் விட்டுவைக்கவில்லை.
பாடல்களை உருவாக்குவதற்கு, மீள் கலவை செய்வதற்கு, தேவையான பகுதிகளை மட்டும் பிரித்து எடுப்பதற்கு என கணணி மென்பொருட்கள் காணப்படுகின்றன.
ஆனால் Eusing MP3 Cutter ஆனாது இறுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட மென்பொருளாகக் காணப்படுவதுடன், Portable பதிப்பாகவும் காணப்படுகின்றது. இம்மென்பொருள் கோப்பின் அளவு 647 KB ஆகும்.
இம்மென்பொருளைப் பயன்படுத்துவதன் மூலம் பெரிய அளவிலான MP3 கோப்புக்களிலிருந்து சிறய அளவுடைய MP3 கோப்புக்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.
அதேநேரம் மிக இலகுவான பயனர் இடை முகத்தைக் கொண்டுள்ளது. இது தவிர மிகவும் துல்லியமான முறையில் கோப்பை பிரித்தெடுக்க முடியும்.
தரவிறக்க சுட்டி

Portable Eusing MP3 Cutter மென்பொருளை இலவசமாகத் தரவிறக்கம் செய்ய

2/22/2014

Easy Encryptor 3.9 மென்பொருளை தரவிறக்கம்
கணணியில் பயன்படுத்தப்படும் அலுவலக ரீதியான, தனிப்பட்ட ரீதியான முக்கிய கோப்புக்களை மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பதற்கு பல்வேறு வழிமுறைகள்காணப்படுகின்றன.
அவற்றில் ஒன்று தான் மென்பொருட்களைப் பயன்படுத்தி குறித்த தரவுகளை என்கிரிப்ட் செய்தல் ஆகும்.
என்கிரிப்ட் செய்வதற்கு பல மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் அவற்றை விட வசதி கூடியதுடன் இலவசமாகவும் கிடைக்கக் கூடிய மென்பொருள் Easy Encryptor 3.9 ஆகும்.
இம்மென்பொருளானது தக்காளர்களிடமிருந்தும்(hackers), வைரஸ்களிடமிருந்தும் அதிகளவான பாதுகாப்பை வழங்குகின்றது.
தரவிறக்க சுட்டி

Easy Encryptor 3.9 மென்பொருளை தரவிறக்கம் செய்ய

பயனுள்ள மென்பொருட்களின்
இணையத்தில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தான் பயனுள்ளதாக உள்ளது.
இந்த மென்பொருட்களின் புதிய பதிப்பை இங்கு தரவிறக்கம் செய்யலாம்.
Google Chrome: இணைய உலகில் மிகப்பெரிய இடத்தை நோக்கி வளர்ந்து கொண்டு இருக்கும் உலாவி. இரண்டாம் இடத்தில் இருந்த பயர்பொக்ஸ் உலாவியை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
இப்பொழுது இந்த உலாவியின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Google Chrome
Firefox: உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் உலாவிகளில் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. கூகுள் குரோம் வந்த பிறகு இதன் வளர்ச்சி விகிதம் குறைந்தாலும் எண்ணற்ற வசதிகளை கொண்டுள்ளதால் நிறைய பேரின் விருப்பத்திற்கு உரிய மென்பொருளாகும்.
Firefox
CCleaner: நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்பதிர்க்கு ஏற்ப நம் கணணியையும் பாதுகாப்பாக வைத்து கொள்வது நல்லது.
நம் கணணியில் உள்ள தேவையில்லாத கோப்புகளை அழிக்க நம்மில் பெரும்பாலானோர் CCleaner என்ற இலவச மென்பொருளை உபயோகித்து கொண்டு இருக்கிறோம்.
கணணியில் வேண்டாத கோப்புகள், குக்கீஸ்களை மற்றும் இதர தேவையில்லாத கோப்புகளை கணணியில் இருந்து முற்றிலுமாக நீக்க உலகளவில் அனைவரும் விரும்பி உபயோகப்படுத்துவது இந்த CCleaner என்ற இலவச மென்பொருளாகும்.
CCleaner

பயனுள்ள மென்பொருட்களின் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்ய

2/21/2014

விண்டோஸ் 8ல் Metro பயனர் இடைமுகத்�
மைக்ரோசொப்ட் நிறுவனம் இறுதியாக அறிமுகப்படுத்திய விண்டோஸின் புதிய பதிப்பான விண்டோஸ் 8 அதற்குமுன்னைய பதிப்புக்களை காட்டிலும் முற்றாக வேறுபட்ட பயனர் இடைமுகத்தைக் கொண்டுள்ளது. இது Metro பயனர் இடைமுகம் என அழைக்கப்படுகின்றது. இப்பயனர் இடைமுகம் சிலருக்கு சரியான முறையில் கணணியை கையாள்வதற்கு முன்னய பதிப்பை விட கடினமாகக் காணப்படலாம்.
ஆகவே இப்பயனர் இடைமுகத்தை தேவையேற்படின் Metro Controller எனும் மென்பொருளை பயன்படுத்தி நீக்க முடியும்.
இதற்கு முதலில் குறிப்பிட்ட சுட்டிக்கு சென்று Metro Controllerஐ தரவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும்.
அதன் பின் Metro Controllerஐ ஓபன் செய்ததும் தோன்றும் விண்டோவில் காணப்படும் Disable Only Metro Features என்பதை கிளிக் செய்து கணினியை ஒருமுறை Restart செய்யவும்.
தரவிறக்க சுட்டி


விண்டோஸ் 8ல் Metro பயனர் இடைமுகத்தை நீக்குவதற்​கு

2/16/2014

சிறார்களின் இணையப்பாவனை​யைஇன்று கல்விபயிலும் சிறார்களின் மிக முக்கியமான பொக்கிஷமாக திகழ்வது இணையம் ஆகும். எனினும் சிறுவர்கள்
இணையத்தளங்களை பாவிக்கும் போது தவறான வழிகளில் செல்வதற்கான சாத்தியங்களும் காணப்படுகின்றன. எனவே இவற்றைக் கண்காணித்து சரியான முறையில் வழிநடத்துவதற்கு பல மென்பொருட்கள் காணப்படுகின்றன.
அவற்றுள் இந்த ஆண்டு வெளியான Max Keylogger எனும் மென்பொருளானது பல விசேட அம்சங்களை கொண்டதாக காணப்படுகின்றது.
Max Keylogger அம்சங்களாவன,
1. அழுத்தப்படும் ஒவ்வொரு Keyஐயும் துல்லியமாக பதிவு செய்தல்.
2. கணணியினுள் உள்நுழைந்த தருணத்திலிருந்து வெளியேறும் வரையான தொழிற்பாடுகளை பதிவு செய்தல்.
3. பேஸ்புக், கூகுள் டோக், யாகூ மெசன்சர் போன்றவற்றினூடு சட்டில் ஈடுபடுவதை பதிவு செய்தல்.
4. பயன்படுத்தும் மின்னஞ்சல் தொடர்பான முழுமையான தகவல்களை சேமித்தல்.
5. பயன்படுத்தும் இணையத்தளங்கள் தொடர்பான தகவல்களை சேகரித்தல்.
6. தரவிறக்கம் செய்யும் கோப்புக்கள் தொடர்பான பதிவுகளை மேற்கொள்ளல் போன்றனவாகும்.
தரவிறக்க சுட்டி

சிறார்களின் இணையப்பாவனை​யை கண்காணிக்க சிறந்த மென்பொருள்

2/15/2014

இலவச வீடியோ கன்வெர்ட்டர்முன்பெல்லாம் நாம் எதாவது ஒரு பொருளை வாங்கினால் அவற்றை பற்றிய விளக்க குறிப்பு(Catalog) அச்சுவடிவில் இருக்கும். ஆனால் தற்போது விளக்ககுறிப்புகள் சீடி/டிவீடி
மூலம் வீடியோவாக வருகிறது.

இவ்வாறு உள்ள வீடியோக்களை நாம் மீடியா பிளேயர்களின் உதவியுடன் மட்டுமே காண முடியும். ஆனால் அதுபோன்ற வீடியோக்களை நம்முடைய மொபைல் போன்களில் காண வேண்டுமெனில் குறிப்பிட்ட வீடியோவினை கன்வெர்ட் செய்தால் மட்டுமே முடியும்.

அதற்கு உதவும் இலவச மென்பொருள்தான் WonTube Free Video Converter. வீடியோ பைலானது பல்வேறு பார்மெட்களில் இருக்கும். இன்றைய சூழ்நிலையில் அனைவரும் எந்த ஒரு வீடியோவையும் மொபைல் போனில் எடுத்துச்செல்லவே விரும்புவர், ஆனால் ஒரு சில வீடியோக்களை மொபைல் போன்களில் காண முடியாது.

அவ்வாறு உள்ள வீடியோக்களை கணினியின் துணையுடன் கன்வெர்ட் செய்து அவற்றை நம் மொபைல் போன்களில் காண முடியும். நாம் சாதாரணமாக கணினியில் கன்வெர்ட் செய்ய இயலாது எதாவது ஒரு மென்பொருளில் உதவியுடன் மட்டுமே கன்வெர்ட் செய்ய இயலும்.


மென்பொருளை தரவிறக்க சுட்டி

இலவச வீடியோ கன்வெர்ட்டர் - விண்டோஸ் மற்றும் மேக் இயங்குதளங்களுக்கு

2/10/2014

உலகின் பிரபலமான இணைய உலாவிகளுள் ஒன்றாகத் திகழும் Firefox உலாவியின் மற்றுமொரு பதிப்பினை Mozilla நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Windows, Mac மற்றும் Linux கணனிகளில் செயற்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ள Firefox Aurora எனப்படும் இப்புதிய பதிப்பானது புதிய பயனர் இடைமுகத்தினையும், Firefox Sync எனும் வசதியையும் உள்ளடக்கியுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு மேலாக வடிவமைக்கப்பட்டு வந்த புதிய பயனர் இடைமுகத்தினைக் கொண்ட இப்புதிய பதிப்பு Firefox உலாவியின் 29வது பதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
              
                                             Download This file

புதிய பயனர் இடைமுகத்துடன் Mozilla Firefox அறிமுகம்

அப்பிளின் iOS சாதனங்களில் கிளவுட் ஸ்டோரேஜ்ஜை பயன்படுத்த உதவும் அப்பிளிக்கேஷனான Mega வின் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் iPhone மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை WiFi வசதியினூடாகவோ அல்லது நேரடி இணைய இணைப்பின் ஊடாகவோ Mega தளத்தில் பேக்கப் செய்துகொள்ளும் PhotoSync எனும் வசதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாதுகாப்பினை அதிகரிக்கும் பொருட்டு Passcode Lock எனும் மற்றுமொரு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மிகவும் பாதுகாப்பான இந்த புதிய அப்பிளிக்கேஷன் ஊடாக 50GB கிளவுட் ஸ்டோரேஜ்ஜை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
                              
                                                   Download This File

புதிய அம்சங்களுடன் வெளியானது Mega அப்பிளிக்கேஷனின் அப்டேட்

2/06/2014

SpeedyFox 2.0.1: பயர்பொக்ஸ் உலாவியின்
இன்றைய காலகட்டத்தில் பயர்பொக்ஸ் உலாவி உபயோகப்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
தங்களுடைய உலாவியானது விரைவாகவும், மிக துல்லியமாகவும் தகவல்களை சேகரித்து தர வேண்டும் என்பதுவே அனைவரின் விருப்பமாக இருக்கும். மற்ற பண்புகள் இல்லாவிட்டாலும் விரைவாக இயங்க வேண்டும் என அனைவரும் விரும்புவர்.
இதனை SpeedyFox 2.0.1 என்ற மென்பொருள் வழங்குகிறது. இந்த மென்பொருளை நிறுவியதும் Browsing History மற்றும் Cookies மிக வேகமாக செயல்படும்.
தரவிறக்க சுட்டி

SpeedyFox 2.0.1: பயர்பொக்ஸ் உலாவியின் வேகத்தை அதிகரிப்பதற்கு

Video Magic Pro: வீடியோக்களை எடிட்
வீடியோக்களை எடிட் செய்வதற்கு நிறைய மென்பொருள்கள் உள்ளன. இருப்பினும் Video Magic Pro என்ற மென்பொருள் பல்வேறு வசதிகளை உள்ளடக்கியுள்ளது.
முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். அதன் பின் ஓபனாகும் விண்டோவில் உங்களுக்கு தேவையான வீடியோவை தெரிவு செய்யவும்.
அதன் பின் Settings விண்டோ ஓபனாகும். இதில் உள்ள Profile என்பதை கிளிக் செய்ய நமக்கு தேவையான வீடியோ கோடக், ஆடியோ கோடக் மற்றும் ப்ரேம் ரேட் என விதவிதமான ஆப்ஷன்கள் கிடைக்கும்.
இதில் உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்து கொண்டு ஓகே கிளிக் செய்ததும் Preview பார்க்கும் வசதியும் உள்ளது, இறுதியாக இதன் கீழே உள்ள Start பட்டனை கிளிக் செய்ய ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.
இந்த மென்பொருளின் மூலம் வீடியோவினை எடிட் செய்ய, சேர்க்க, பிரிக்க, யூடியூபிலிருந்து பதிவிறக்கம் செய்ய, ரிங்டோனை உருவாக்க என பலவிதமான செயல்களை மேற்கொள்ளலாம்.
தரவிறக்க சுட்டி

Video Magic Pro: வீடியோக்களை எடிட் செய்வதற்கு

                                  

கணனியில் இலகுவாகவும், விரைவாகவும் இறுவட்டுக்களை (CD/DVD) கையாள்வதற்கு பிரத்தியேக மென்பொருள் ஒன்று உதவி புரிகின்றது.
FastEject எனும் இம்மென்பொருளின் உதவியுடன் இறுவட்டு செலுத்தியை விரைவாக திறக்கவும், மூடவும் முடியும்.
அத்துடன் மவுஸின் உதவியுடன் மட்டுமல்லாது கீபோர்ட் ஷார்ட் கட்களின் உதவியுடனும் இறுவட்டு செலுத்தியை கையாளும் வகையில் இம்மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

                                      Download This File

கணனியில் இலகுவாக இறுவட்டுக்களை கையாள்வதற்கு

2/05/2014

http://www.viyapu.com/images/news/large/ubuntu_touch_001.jpgகைப்பேசிகளில் உண்டாகும் வைரஸ் தாக்கங்களால் அவற்றில் சேமிக்கப்பட்டிருந்த தரவுகள் அழிந்து போவதற்கான சாத்தியங்கள் அதிகளவில் உள்ளன.
இதனால் ஏற்படும் தரவு இழப்பினை தவிர்ப்பதற்கு பேக்கப் செய்யும் வசதி தரப்பட்டுள்ளது.
இதனையும் தாண்டி அழிவடைந்த தரவுகளை மீட்டுக்கொள்வதற்கு phoneMiner எனும் மென்பொருள் உதவியாக காணப்படுகின்றது.
இதன் மூலம் வீடியோக்கள், புகைப்படங்கள் போன்றவற்றினையும் அழிந்த மின்னஞ்சல்கள், தொலைபேசி இலக்கங்கள் போன்றவற்றினையும் மீட்கக்கூடியதாக இருக்கின்றது.

கைப்பேசிகளில் அழிந்த தரவுகளை மீட்பதற்கு

                                          
இப்பதிவை வாசிக்கும் பலர் சிரிக்கலாம். இந்த காலத்திலும் சோதிடம் பார்க்கிறார்களா என்று??  சரியான கேள்வி தான். தீண்டாமை கூட ஒழியவில்லை. இதில் சோதிட நம்பிக்கை ஒழியுமா? தினமும் கூகிளில் "சோதிடம்" என்ற  சொல்லில் தேடி 10 வாசகர்கள் கணணிக்கல்லூரிக்கு வருவதாக Google Analytic சொல்கிறது.

இதனால் தான் நாத்திக கொள்கையில் இருந்தாலும் வாசகர்களுக்காக இப்பதிவு.

அதென்ன வாக்கிய பஞ்சாங்கம்?

            

எனக்கும் தெரியாது. ஆனால் சோதிட உலகில் திருக்கணிதம், வாக்கியம் என சோதிடர்கள் இரு பங்காக பிரிந்து அடிபடுகிறார்கள். இதற்கு முதல் தமிழ் சோதிட மென்பொருட்கள் , நீங்களே தமிழில் சோதிடம் பார்க்க 7 மென்பொருட்கள் என இரு பதிவுகளில் திருக்கணிதமென்பொருட்கள் பற்றி குறிப்பிட்டு 2 வருடங்கள் ஆகி விட்டது.

இன்று தான் என் கண்ணில் வாக்கிய பஞ்சாங்க  சோதிட மென்பொருள் கண்ணில் பட்டது. அதாவது Crack - இலவச மென்பொருள்.

Vakyam Horoscope

உண்மையில் இது itbix இந்திய நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அதன் crack இணையத்தில் தேடி எங்கும் கிடைக்கவில்லை. ஒருவாறாக Google search Filters மூலம் இன்று தான் கண்டு பிடித்தேன். இதை யாரோ ஒரு நல்ல மென்பொருள் வல்லுநர் crack செய்து இருக்கிறார்.

இம்மென்பொருள் பற்றி 

Authentic Vakyam Calculations

  • Vakyam Horoscope Explorer gives you authentic Vakyam planetary calculations according to the principles in Surya-Siddhanta.

Full set of features

  • You get the full set of astrology features including Dasha, Predictions, Charts for Birthcharts, Marriage-compatibility and Varshaphala.

Exclusive Features

  1. Some of the features of Vakyam Horoscope Explorer Explorer can't be found in software 5 times as expensive. Our exclusive features include:-
  2. Visual Transits of planets
  3. The most detailed Varshaphala section anywhere.
  4. Planetary strengths Shadbala graph
  5. Drill down Vimshottari Dasha till Prana and Sookshma
  6. Print Vakyam Horoscope Explorers in color

Download - Install


ஒரே கிளிக் இல் நிறுவ இது ஒன்றும் open source இல்லையே. என்றாலும் நிறுவுவது சுலபம் தான். முதலில் கீழே உள்ள இணைப்பு மூலம் தரவிறக்கி கொள்ளுங்கள். (இது என் முதலாவது G-Drive Cloud file ஆகும். முன்னர் இருந்த Tamilcc cloud hosting சேவை இப்போது இல்லை.)
  1. தரவிறக்கிய Vakyam-Horoscope-Explorer.tar.gz இனை விரித்து கொள்ளுங்கள். விரிக்க izarc எனும் Open source மென்பொருள் பயன் படுத்தலாம்.
  2. vakyamtrial.exe இனை Right Click செய்து Run As Admin மூலம் நிறுவுங்கள்.
  3. Extrck செய்ததில் உள்ள Vakyam-Horoscope-Explorer\crack 3கோப்புக்களையும் copy செய்து C:\Program Files\PublicSoft\HoroExVakya க்கு சென்று REPLACE செய்து கொள்ளுங்கள்.
அவ்வளவு தான். இனி யார் வாழ்க்கையை அலச வேண்டுமோ அலசுங்கள்.

இறுதியாக

  • இம்மென்பொருளை நான் crack செய்யவில்லை. இணையத்தில் இருந்ததை உங்களுடன் பகிர்கிறேன். 
  • இம்மென்பொருளின் crack, 3 Antivirus  மூலம் பரிசோதிக்கபட்டு பாதுகாப்பானது என உறுதிப்படுத்தப்பட்டது.
  • இம் மென்பொருள் மூலம் தமிழில் தகவல்களை இது வரை பெற முடியவில்லை. மொழிபெயர்த்த பின்னர், மற்றுமொரு பதிவின் மூலம் பகிர்கிறேன். யாரிடமாவது   இதன் தமிழ் உள்ளடக்கிய lag3.dat  file இருந்தால் தாருங்கள். மற்றவர்களுக்கும் பயன்படும். [பொதுவாக C:\Program Files\PublicSoft\HoroExVakya\Stuff\LAG3 இல் இருக்கும்)

 பதில் தெரிந்தவர்கள் என் சந்தேகத்தை கருத்துரை பெட்டியில் சொல்லுங்கள்.
  1. வாக்கிய பஞ்சாங்கம் கணித விதிகளுக்கு (கோள்களின் நகர்வு) அப்பால் பட்டது என படித்திருக்கிறேன். பிறகு எப்படி கணித செய்கைகளை செய்யும் கணணி மூலம்  செய்ய முடியும்?
  2. போலி சாதக குறிப்புக்கள் எழுதுகிறார்களே. அதையும் செய்ய இணையத்தில் மென்பொருட்கள் இல்லை என தெரியும். இவ்வாறான மென்பொருட்களை பயன்படுத்தி போலி குறிப்பை தயாரித்து கொள்ள வழி இருக்குமா?

வாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள்...

2/01/2014

வீடியோக்களை எடிட் செய்வதற்கு நிறைய மென்பொருள்கள் உள்ளன. இருப்பினும் Video Magic Pro என்ற மென்பொருள் பல்வேறு வசதிகளை உள்ளடக்கியுள்ளது.
முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். அதன் பின் ஓபனாகும் விண்டோவில் உங்களுக்கு தேவையான வீடியோவை தெரிவு செய்யவும்.
அதன் பின் Settings விண்டோ ஓபனாகும். இதில் உள்ள Profile என்பதை கிளிக் செய்ய நமக்கு தேவையான வீடியோ கோடக், ஆடியோ கோடக் மற்றும் ப்ரேம் ரேட் என விதவிதமான ஆப்ஷன்கள் கிடைக்கும்.
இதில் உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்து கொண்டு ஓகே கிளிக் செய்ததும் Preview பார்க்கும் வசதியும் உள்ளது, இறுதியாக இதன் கீழே உள்ள Start பட்டனை கிளிக் செய்ய ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.
இந்த மென்பொருளின் மூலம் வீடியோவினை எடிட் செய்ய, சேர்க்க, பிரிக்க, யூடியூபிலிருந்து பதிவிறக்கம் செய்ய, ரிங்டோனை உருவாக்க என பலவிதமான செயல்களை மேற்கொள்ளலாம்.

Video Magic Pro: வீடியோக்களை எடிட் செய்வதற்கு


 

தேவையேற்படும்போது கணினியில் நிறுவிய மென்பொருள் ஒன்றினை சில நேரங்களில் நீக்குவதற்கான அவசியங்கள் ஏற்படலாம்.
இவ்வாறான தருணங்களில் குறித்த மென்பொருள் தொடர்பாக நிறுவப்பட்ட அனைத்து கோப்புக்களும் கணனியிலிருந்து நீக்கப்படுவதில்லை.
இதனால் தேவையற்ற கோப்புக்கள் கணனியில் தேங்கி அதன் செயற்பாட்டு வேகம் குறைவடைவதுடன், வன்றட்டில் சேமிப்பு இடம் விரயம் செய்யப்படும்.
இதனைத் தவிர்ப்பதற்கு Your Uninstaller! PRO எனும் மென்பொருள் பெரிதும் உதவியாக இருக்கின்றது.
தரவிறக்கச் சுட்டி

கணனியில் நிறுவிய மென்பொருட்களை முற்றாக நீக்குவதற்கு

1/30/2014

http://media1.santabanta.com/full1/Miscellaneous/Baby/baby-86a.jpg
குழந்தைகளை கவனிக்க யாருமே இல்லாத பட்சத்தில் குழந்தை அழுதால் அறியத்தருவதற்கு ஒரு மென்பொருள் உள்ளது. இதன் பெயர் CRY GUARD.
இந்த மென்பொருளை ஒரு கைபேசியில் நிறுவிக் கொண்டு மற்றொரு கைபேசியின் நம்பரை கொடுக்க வேண்டும். மென்பொருள் நிறுவிய கைபேசியை குழந்தையின் அருகில் வைத்து விடுங்கள்.
மற்றொரு கைபேசி உங்களிடம் இருக்க வேண்டும். உங்களது குழந்தை அழுதாலோ அல்லது சிறு அசைவுகள் ஏற்பட்டாலோ உங்களுடைய கைபேசிக்கு அழைப்பு வரும்.

குழந்தை அழுதால் தெரிவிக்கும் மென்பொருள்

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com