சோனி நிறுவனத்தின் தயாரிப்பான Xperia கைப்பேசிகள் விற்பனையில் சாதனை படைத்துள்ளன.
கடந்த காலாண்டுப் பகுதியில் மட்டும் சுமார் 10.7 மில்லியன் கைப்பேசிகள் விற்றுத்தீர்க்கப்பட்டுள்ளன.
இதேவேளை அந்நிறுவனமானது மொபைல் உற்பத்தி மூலம் 44.8 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இக்காலப் பகுதியில் மொபைல் சாதனங்கள் மூலம் 4.396 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், ஹேமிங் சாதன உற்பத்தி மூலம் 4.207 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலும் வருமானமாகப் சோனி நிறுவனம் பெற்றுள்ளது.
Post a Comment