2/10/2014

Samsung இன் Galaxy Note Pro 12.2 டேப்லட் அமெரிக்காவில் அறிமுகம்

சம்சுங் நிறுவனமானது Galaxy Note Pro 12.2 எனும் புதிய டேப்லட்டினை எதிர்வரும் 13ம் திகதி அமெரிக்காவில் அறிமுகம் செய்து வைக்கவுள்ளது.


இச்சாதனத்தின் புகைப்படத்தினை டுவிட்டர் தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

12.2 அங்குல அளவு, 2560 x 1600 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இந்த டேப்லட் ஆனது Quad Core Snapdragon 800 processor மற்றும் பிரதான நினைவகமாக 3GB RAM ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கென 2 மெகாபிக்சல்களை உடைய கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளதுடன், சேமிப்பு நினைவகமாக 32GB அல்லது 64GB தரப்படுகின்றது.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com