2/10/2014

தனது புதிய கார் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டது BMW


            

BMW நிறுவனமானது 2015ம் ஆண்டளவில் தான் அறிமுகப்படுத்தவுள்ள புதிய BMW X3 கார் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
புதிய என்ஜின் தொழில்நுட்பம், றியர் வீல் உட்பட Twin Circular ஹெட்லைட் என்பவற்றினை உள்ளடக்கியதாக இக்கார் வடிவமைக்கப்பட்டு வருகின்றது.
10 வருடங்களிற்கு மேலாக தயாரிக்கப்பட்டு வரும் Sports Activity Vehicle (SAV) தொழில்நுட்பத்தைக் கொண்ட கார்களின் இரண்டாம் தலைமுறைக் கார்களாக BMW X3 கார்கள் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com