ஆண்ட்ராய்டுக்கு என்றே உள்ள கூகுள் ப்ளே ஸ்டோரில் பல லட்சக்கணக்கான அப்ளிகேஷன்கள் கொட்டிக் கிடக்கின்றது எனலாம்.
அந்தவகையில் தற்போது அதிகம் பேரால் டவுன்லோட் செய்யப்பட்டு வரும் கேம் எது என்று பார்க்கலாமா.
குளோசிவ்(Colossatron: Massive World Threat )
இந்த கேம் தாங்க இப்ப டாப்ல இருக்கு... இதை தரவிறக்கம் செய்ய
இதை தரவிறக்கம் செய்ய
டாக்டர் ஹூ(Doctor Who: Legacy)
இதுவும் சூப்பர் கேம்ங்க இதை தரவிறக்கம் செய்ய
ஆங்கிரி பேர்ட்ஸ் கோ(Angry Birds Go)
இந்த கேம் பற்றி சொல்லவே தேவையில்லை இதை தரவிறக்கம் செய்ய
கிரான்ட் திப்ட் ஆட்டோ( Grand Theft Auto: San Andreas)
இதுவும் செம கேம் தாங்க.. உங்களுக்கே தெரியும்..இதை தரவிறக்கம் செய்ய
Post a Comment