Blu எனப்படும் நிறுவனம் Life Pure Mini எனும் புத்தம் புதிய அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
4.5 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது Android 4.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவற்றுடன் 1.5GHz வேகத்தில் செயற்படக்கூடிய MediTek Processor, பிரதான நினைவகமாக 1GB RAM என்பனவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா போன்றனவும் தரப்பட்டுள்ளன.
இதன் விலையானது 249 அமெரிக்க டொலர்களாகும்.

Post a Comment