2/06/2014

MS-Word Off​iceஐ பயன்படுத்தி PDF கோப்புக்களை உருவாக்க

MS-Word Off​iceஐ பயன்படுத்தி PDF கோப்புகAdobe System என்ற நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட PDF(Portable Document Format) இன்று பலரது வரவேற்பையும் பெற்ற கோப்பு வடிவமாக காணப்படுகின்றது.
இக்கோப்பு வடிவத்தில் எளிதில் மாற்றங்களை மற்றவர்கள் ஏற்படுத்த முடியாது என்பதே பலரும் இதை பயன்படுத்துவதற்கு காரணமாகும்.
ஏனைய கோப்புக்களை PDF கோப்புக்களாக மாற்றுவதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்பட்ட போதிலும் இலவசமாகவும் எளிதாகவும் PDF கோப்புக்களை உருவாக்கும் வசதியை MS-Word Office தருகின்றது.
கீழ்வரும் படிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் MS-Word Officeன் உதவியுடன் PDF கோப்புக்களை உருவாக்க முடியும்.
1. தரப்பட்டுள்ள இணைப்பிற்கு சென்று Save As PDF and XPS(http://www.microsoft.com/download/en/confirmation.aspx?id=7) வசதியை ஏற்படுத்துவதற்கான மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளவும்.
2. மென்பொருளை நிறுவிய பின் MS-Word Officeஐ ஓப்பன் செய்து Save as என்ற தெரிவினுள் செல்லும் போது கீழுள்ள படத்தில் காட்டியவாறு PDF and XPS எனும் வசதி காணப்படும். இவ்வசதியை பயன்படுத்துவதன் மூலம் PDF கோப்புக்களை உருவாக்க முடியும்.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com