1/02/2014

கூகுள் க்ரோம்புக்கை கேலி செய்து மைக்ரோசாப்ட் வீடியோ

Dont-get-scroogled
கூகுள் நிறுவனத்தை தாக்கி மைக்ரோசாப்ட் நிறுவனம் Scroogle என்னும் பெயரில் ஏற்கனவே குவளை, டீஷர்ட் போன்றவற்றை விற்பனை செய்தது. தற்போது கூகுள் க்ரோம்புக்கை கேலி செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

இந்த வீடியோவில் பெண் ஒருவர் தனது க்ரோம்புக்கை அடகு வைப்பதற்காக அடகு கடைக்கு செல்கிறார். கடைக்காரர் இதனைப் பார்த்து “இது உண்மையான லேப்டாப் இல்லை” என்று சொல்கிறார்.
இது போன்று தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனம் கூகுளை கேலி செய்வது பலருக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com