தற்போது கூகுள் ரோபாட் தயாரிப்பில் தலைமை வகிப்பது ஆன்டி ரூபின் (Andy Rubin). இவர் ஆண்ட்ராய்ட் நிறுவனத்தை உருவாக்கியவர்களில் ஒருவர் ஆவார். ஆண்ட்ராய்ட் நிறுவனத்தை கூகுள் வாங்கிய பிறகு ஆண்ட்ராய்ட் பிரிவுக்கு தலைமை வகித்து வந்தார்.
மேலும் இந்த ரோபோட் தயாரிப்பு முழுமையடைய பத்தாண்டுகள் ஆகும் என்றும், அமெரிக்கா, ஜப்பான் நாடுகளில் ஏழு ரோபாட் தொழில்நுட்ப நிறுவனங்களை விலைக்கு வாங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
Post a Comment