1/02/2014
போஸ்டன் டைனமிக்ஸ் ரோபோட் நிறுவனத்தை வாங்கியது கூகுள்
கூகுள் நிறுவனம் ரோபோட் தயாரிப்பில்
ஈடுபட்டிருப்பதாக முன்பு அறிவித்திருந்தது. இதற்காக ஏற்கனவே ஏழு ரோபாட்
தொழில்நுட்ப நிறுவனங்களை விலைக்கு வாங்கிய கூகுள் நிறுவனம் தற்போது Boston
Dynamics என்னும் பிரபல ரோபோட் தயாரிப்பு நிறுவனத்தை விலைக்கு
வாங்கியுள்ளது.
போஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே நடக்கக்கூடிய ரோபட், ஓடக்கூடிய ரோபட்
என்று பல ரோபோட்களை உருவாக்கியுள்ளது. மேலும் போஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனம்
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ராணுவத் தலைமையகமான பென்டகனுக்காக ஆராய்ச்சி
ரோபோக்களை உருவாக்கி தந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
About the Author
Unknown
Author & Editor
Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment