கழுத்தில் அணியக்கூடிய மின்னணு டாட்டூ காப்புரிமையை (Patent) கூகுளுக்கு
சொந்தமான மோடோரோலா நிறுவனம் கடந்த 2012 ஆண்டு சமர்பித்துள்ளது. இது கடந்த
வியாழக்கிழமை பிரசுரிக்கப்பட்டது. இந்த டாட்டூவில் சிறிய மைக்ரோபோன்
பொருத்தப்பட்டிருக்கும். இதை நமது ஸ்மார்ட்போன்களில் இணைக்கலாம்.
இந்த தொழில்நுட்பம் மூலம் நாம் இரைச்சல் மிகுந்த பகுதியில் பேசும்
போதும் நமது பேச்சு கேட்பவருக்கு தெளிவாக கேட்கும். இந்த தொழில்நுட்பம்
கொண்ட சாதனத்தை எப்போது கூகுள் வெளியிடப்போகிறது என்று இன்னும்
அறிவிக்கவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment