1/02/2014

வயிறு குலுங்க சிரிங்க! கொமடி செய்யும் ரோபோ வந்தாச்சு...(Video)

                     http://tech.lankasri.com/photos/full/2013/08/robot_comedy_002.jpg

தொழில்நுட்பம் வளர வளர இன்னும் என்னவெல்லாம் வரப்போகிறதோ என நினைக்கத் தான் தோன்றுகிறது.
இங்கிலாந்தில் உள்ள கார்ன் வால் பொறியியல் கல்லூரி விஞ்ஞானிகள் தற்போது மனித பண்புகளுடன் தொடர்புடைய புதிய வகை ரோபோவை வடிவமைத்துள்ளனர்.
ரோபோ தெஸ்பியான் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோக்கள் மனிதர்களை போன்று நகைச்சுவை உணர்வு கொண்டவை.
இந்நிலையில் இந்த ரோபோவின் கொமடி நிகழ்ச்சி லண்டன் பார்பிகன் மையத்தில் நடந்தது.
இந்த ரோபோவுடன் இணைந்து லண்டன் ராணிமேரி கல்லூரியின் நிபுணர்கள் ஹீலே, கடேவாஸ் ஆகியோர் கொமடி ஷோவை நடத்தினர்.

               

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com