1/05/2014

Acer அறிமுகப்படுத்தும் அன்ரோயிட் டேப்லட்...

         

முன்னணி கணனி உற்பத்தி நிவனங்களுள் ஒன்றாகத் திகழும் Acer நிறுவனமாது Iconia B1 எனும் அன்ரோயிட் டேப்லட் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
7 அங்கு அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இந்த டேப்லட் ஆனது 1.3 GHz வேகத்தில் செயற்படக்கூடிய Processor, பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.
இவை 16GB அல்லது 32GB சேமிப்புக்கொள்ளளவுடைய இரு பதிப்புக்களாக வெளியிடப்பட்டுள்ளதுடன் 16GB கொள்ளளவுடைய டேப்லட் 129 யூரோக்கள் எனவும், 32GB கொள்ளளவுடைய டேப்லட் 179 யூரோக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com