12/03/2013

Sailfish இயங்குதளத்துடன் கூடிய ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்

http://icdn4.digitaltrends.com/image/jolla-phone-650x0.jpg
Sailfish எனும் இயங்குதளத்துடன் கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை Jolla நிறுவனம் அறிமுகம் செய்து வைத்துள்ளதுபின்லாந்தில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.
http://uncrate.com/p/2013/07/jolla-smartphone-xl.jpgJolla அறிமுகப்படுத்தும் முதலாவது ஸ்மார்ட் கைப்பேசிகளாக இவை காணப்படுவதுடன் 50,000 சாதனங்களுக்கான முற்கேள்வி காணப்படுவதால் விரைவில் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com