முதற்தர மொபைல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் சம்சுங் ஆனது Samsung Galaxy Note 4 சாதனத்தினை வடிவமைக்கும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளது.
20 மெகாபிக்சல்களை உடைய கமெராவினை உள்ளடக்கியதாக இது வடிவமைக்கப்படுகின்றது.
இதேவேளை முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட Samsung Galaxy Note 3 ஆனது 13 மெகாபிக்சல்களை உடைய கமெராவினையும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ள Samsung Galaxy S5 ஆனது 16 மெகாபிக்சல்கள் உடைய கமெராவினையும் கொண்டுள்ளன.
மேலும் தொழில்நுட்ப செய்திகளை அறிந்து கொள்ள நமது Facebook பக்கத்துடன் இணைந்து கொள்ளுங்கள்...
பார்வையிட்டதட்கு நன்றி நண்பர்களே மீண்டும் வருக...
Post a Comment