நேற்று நான் தேவையில்லாத கோப்புகளையெல்லாம் நீக்கிக் கொண்டிருந்தேன்.
அப்பொழுது நான் உங்களுக்கு போடுவதற்காக வைத்திந்திருந்த இடுக்கைகளை
தவறுதலாக நீக்கிவிட்டேன். அது Recycle Bin னிலும் இடம்பெறவில்லை.. நான் என்ன செய்வதென்று அறியாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.
தான் எனக்கு கூகுள் ஞாபகம் வந்தது. சட்டேன கூகுளில் தேட
அராம்பித்துவிட்டேன். அதில் தேடி நான் பதிவிறக்கம் செய்த கோப்பே “Pandora
Recovery”. இதைப் பயன்படுத்தி நாம் நீக்கிய எந்த கோப்பையும் எளிதாக
மிண்டும் வைத்துக் கொள்ளமுடியும்.
உங்கள் Memory card,Cd rom,Floppy Disk மற்றும் Pen drive வில் நீக்கிய
கோப்புகளையும் மீட்டுதருகிறது. இப்பொழுதெல்லாம் நானே நீக்கி அதை மீண்டும்
நானே சேமிக்கும் வேலையில் இறங்கிவிட்டேன்.
இதைவைத்து நண்பர்களிடமும் seen போட ஆரம்பித்துவிட்டேன். உண்மையில் இது ஒரு விளையாட்டாகவே மாற்றிவிடலாம்.
இதில்
எந்த வித Virus இல்லையென்பதும் என் Avastடை வைத்து கண்டுபிடித்துவிட்டேன்.
சரி அதை பதிவிறக்கம் செய்ய கிழே உள்ள படத்தை அழுத்தவும்.
Download Now
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment