| தற்போது அனைத்து துறைகளில் தனது ஆதிக்கத்தை செலுத்திவரும் கணனித் துறையையே அதிகளவானர்கள் தெரிவு செய்கின்றனர்.
இதனால் எதிர்கால குழந்தைகளின் கணனி புரோகிராம் அறிவை வெகுவாக வளர்க்கும்பொருட்டு வர்ணமாயமான ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
Play-i எனப்படும் இந்த ரோபோவானது கூகுள், அப்பிள், மற்றும் சைமன்ரெக்
நிறுவனங்களை சேர்ந்த சில பொறியியலார்களாலேயே வடிவமைக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது. |
11/06/2013
குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ரோபோ (வீடியோ இணைப்பு)...
About the Author
Unknown
Author & Editor
Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment