11/08/2013
Android தொலைபேசியில் viber எப்படி பயன்படுத்துவது? - வீடியோ இணைப்பு
Viber
அப்லிகெசென் இப்பொழுது கூடுதலாக அணைத்து smartphone களிலும் download
பன்னகூடியதாக இருக்கிறது, நீங்கள் உங்கள் viber ல இருந்து இன்னொருவருடைய
viber க்கு இலவசமாக தொடர்பு கொள்ள முடியும்
இதை நீங்கள் எந்த நாட்டில் இருந்தம் எந்த நாட்டுக்கும் இலவசமாக தொடர்பு
கொள்ளலாம் மற்றும் உங்களால் meassage அனுப்பவும் முடியும் ( உங்களது
meassage இல் உங்களால் photos ம் இணைத்து அனுப்ப முடியும் )
இந்த அப்லிகெசென் நீங்கள் பயன்படுத்த உங்கள் தொலைபேசியில் internet வசதி கட்டாயம் இருத்தல் வேண்டும்.
About the Author
Unknown
Author & Editor
Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment