3/02/2014

iPhone 6 அறிமுகம் தொடர்பில் புதிய தகவல்

             

கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்தில் iPhone 5S, iPhone 5C ஆகிய தனது இரு ஸ்மார்ட் கைப்பேசிகளை அப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது.
அதன் பின்னர் iPhone 6 தொடர்பான பல்வேறு தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்தவண்ணம் இருந்தன.
இந்நிலையில் தற்போது மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது iPhone 6 ஸ்மார்ட் கைப்பேசியில் இரு வகைகளை வெளியிடக் காத்திருக்கும் அப்பிள் நிறுவனம் எதிர்வரும் ஜுலை மாதத்தில் அவற்றினை அறிமுகப்படுத்தவுள்ளது என்பதே அத்தகவலாகும்.

இதற்கு முன்னர் சம்சுங் நிறுவனம் தனது கேலக்ஸி 5 எஸ் இனை அறிமுகப்படுத்தவுள்ளதால் இரண்டு கைப்பேசிகளுக்கு இடையில் விற்பனையில் பலத்த போட்டி காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com