@facebook.com என்ற ஆள்களக்குறியீட்டுடன்
(Domain) கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் இந்த மின்னஞ்சல் சேவையினை தனது
பயனர்களுக்காக பேஸ்புக் அறிமுகம் செய்திருந்தது.
எனினும் பேஸ்புக் நிறுவனம் எதிர்பார்த்ததைப் போன்று இந்த மின்னஞல்சல் முகவரிகளை பெருமளவான பயனர்கள் பயன்படுத்துவதில்லை.
இதன் காரணமாகவே தனது மின்னஞ்சல் சேவையினை நிறுவத்துவதாக அறிவித்துள்ளது.
இதற்கிடையில் பேஸ்புக் நிறுவனம் 10 பில்லியன் டொலர்கள் கொடுத்து WhatsApp இனை கொள்வனவு செய்தமை தெரிந்ததே.
Post a Comment