கூகுள் நிறுவனமானது Nexus 8 எனும் டேப்லட்டினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.எதிர்வரும்
ஏப்ரல் மாதமளவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும்
இச்சாதனமானது Asus நிறுவனத்துடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
எனினும் இச்சாதனம் தொடர்பான மேலதிக தகவல்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில் Nexus 7 டேப்லட்டினை விடவும் அளவில் பெரிதாகவும், வினைத்திறன் கூடியதாகவும் இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment