அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட சிறிய ஸமார்ட் கைப்பேசியான
G2 Mini- இனை அறிமுகப்படுத்துவது தொடர்பான அறிவித்தலை LG நிறுவனம்
வெளியிட்டுள்ளது.
அடுத்தவாரம் இடம்பெறவுள்ள மொபைல் வேர்ள்ட் காங்கிரஸ் நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இக்கைப்பேசியானது 4.7 அங்குல அளவு, 540 x960 Pixcel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
மேலும் Qualcomm Snapdragon 400 Processor, 8GB சேமிப்பு நினைவகம் ஆகியவற்றினையும் 8 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா, 2,440 mAh உடைய மின்கலம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
இதேவேளை மார்ச் மாதமளவில் ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகள், லத்தீன் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இக்கைப்பேசி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

Post a Comment