உடலின் ஆரோக்கியத்தை கண்காணித்து அதனை மேம்படுத்த உதவும் நவீன இலத்திரனியல் சாதனங்களுள் ஒன்றான Fitbit விற்பனையானது அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் அனைத்து Fitbit கைப்பட்டிகளையும் அதனை தயாரித்த நிறுவனம் மீளப்பெற்றுக்கொள்ளுகின்றது.
இதனை கையில் அணியும்போது உண்டாகும் தோல் பிரச்சினையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பிரச்சினைக்கு சரியான தீர்வு கண்டபின்னர் மீண்டும் Fitbit கைப்பட்டி விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Post a Comment