
ஸமார்ட் கடிகார உற்பத்தியில் அப்பிள், கூகுள், ஹுவாவி, சம்சுங் ஆகிய
நிறுவனங்கள் போட்டி போட்டு களமிறங்கியுள்ள நிலையில், வளையும் தன்மை கொண்ட
திரையை உடைய ஸ்மார்ட் கைக்கடிகாரம் ஒன்று அறிமுகமாகவுள்ளது.
Watch-Me எனப்படும் இந்த கடிகாரம் ஆனது Yoo Kwan என்பவரால் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 2013ம் ஆண்டிலிருந்து திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டு
அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த ஸமார்ட் கடிகாரமானது மக்கள் மத்தியில் பலத்த
வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
About the Author
Unknown
Author & Editor
Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.
Post a Comment