1/04/2014

Windows இயங்குதளத்துடனான கைப்பேசியை அறிமுகம் செய்யவுள்ள Sony...

            

மைக்ரோசொப்ட் நிறுவனம் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்காக அறிமுகம் செய்த Windows Phone 8 இயங்குதளமானது நாளுக்கு நாள் பிரபலமடைந்து வருகின்றது.
இந்நிலையில் Sony நிறுவனம் முதன் முறையாக இவ் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட தனது முதலாவது ஸ்மார்ட் கைப்பேசியினை இந்த வருடம் வெளியிடவுள்ளது.
இதேவேளை, இதுவரை காலமும் Sony நிறுவனம் கூகுளின் தயாரிப்பான அன்ரோயிட் இயங்குதளத்தினையே தனது ஸ்மார்ட் கைப்பேசிகளில் பயன்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com