சமூக வலைத்தளங்கள் தங்களுக்குள் இருக்கும் போட்டியால் பயனர்களை கவர புதிய
வசதிகளைஅவ்வப்போது வழங்கி வருகின்றன. கூகுள் பிளஸ் சமீபத்தில் புதிய கவர்
போட்டோ
வெளியிட்டது. அதே போல நேற்று பேஸ்புக் புதிய News Feed-ஐ வெளியிட்டுள்ளது.
இது விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கப் போகிறது.
அனைவருக்கும் கிடைக்கும் முன்பே நீங்கள் இதை பயன்படுத்த விரும்பினால்
https://www.facebook.com/newsfeed என்ற இணைப்பில் சென்று "Join Waiting List"
என்பதை கிளிக் செய்யுங்கள்.
இதன் மூலம் உங்களுக்கு இந்த வசதி எப்போது கிடைக்கும் என்று உறுதியாய் சொல்ல
முடியாது, ஆனால் விரைவில் கிடைக்க வாய்ப்புள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment