iPhone - இனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் துணைச்சாதனங்களில்
வரிசையில் Star Wars Lightsaber எனும் சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்டார் வார் ரசிகர்களை கவரும் விதத்தில் உருவாக்கப்பட்ட இச்சாதனத்தை பயன்படுத்தி iPhone - களை சார்ஜ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
USB இணைப்பானைக் கொண்டுள்ள இந்த சார்ஜரிலிருந்து 2,800 mAh மின்கலங்களை சார்ஜ் செய்ய முடியும்.
மேலும் சுவாரஸ்ய நோக்கம் கருதி LED மின்குமிழ் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.

Post a Comment