1/26/2014

iOS சாதனங்களுக்கான புதிய ஹேம் கொன்ட்ரோலர் அறிமுகம் ...

             


அப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான iOS இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களில் இலகுவாக ஹேம்களை கையாளக்கூடிய வகையில் புதிய ஹேம் கொன்ட்ரோலர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Bluetooth 2.1 வயர்லெஸ் தொழில்நுட்பத்தினைக் கொண்ட இக்ஹேம் கொன்ரோலர் iOS 7 அல்லது அதற்கு பின்னர் வெளியிடப்பட்ட iOS பதிப்புக்களைக் கொண்ட iPhone, iPad மற்றும் iPod Touch ஆகியவற்றில் செயற்படக்கூடியது.
இதில் 10 மணித்தியாலங்களுக்கு தொடர்ச்சியாக மின்னை வழங்கக்கூடிய மின்கலமும் இணைக்கப்பட்டுள்ளது.
இச்சாதனத்தின் பெறுமதியானது 80 டொலர்களாகக் காணப்படுகின்றது.



கைத்தொலைபேசி செய்தி
iOS சாதனங்களுக்கான புதிய ஹேம் கொன்ட்ரோலர் அறிமுகம் (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 25 சனவரி 2014, 06:14.06 மு.ப GMT ]
அப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான iOS இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களில் இலகுவாக ஹேம்களை கையாளக்கூடிய வகையில் புதிய ஹேம் கொன்ட்ரோலர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.Bluetooth 2.1 வயர்லெஸ் தொழில்நுட்பத்தினைக் கொண்ட இக்ஹேம் கொன்ரோலர் iOS 7 அல்லது அதற்கு பின்னர் வெளியிடப்பட்ட iOS பதிப்புக்களைக் கொண்ட iPhone, iPad மற்றும் iPod Touch ஆகியவற்றில் செயற்படக்கூடியது.
இதில் 10 மணித்தியாலங்களுக்கு தொடர்ச்சியாக மின்னை வழங்கக்கூடிய மின்கலமும் இணைக்கப்பட்டுள்ளது.
இச்சாதனத்தின் பெறுமதியானது 80 டொலர்களாகக் காணப்படுகின்றது.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com