தற்போது அதிகளவான ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் டேப்லட்களில்
பயன்படுத்தப்பட்டுவரும் Gorilla Glass தொடுதிரையினை வடிவமைத்த Corning
நிறுவனம் தற்போது புதிய புரட்சி ஒன்றினை செய்துள்ளது.
அதாவது Gorilla
Glass இன் புதிய பதிப்பான நுண்ணுயிர்களைக் கொல்லக்கூடிய Antimicrobial
Corning Gorilla Glass இனை வடிவமைத்து வெளியிட்டுள்ளது.
இது ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் டேப்லட்கள் போன்றவற்றில்
பக்டீரியாக்களின் தொற்றினை தவிர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக
குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment