சர்வதேச இலத்திரனியல் கண்காட்சியல் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த டேப்லட் ஆனது 12.2 அங்குல அளவு, 2560 x 1600 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
மேலும் கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இந்த டேப்லட்டில் Qualcomm Snapdragon 800 Processor, 3GB RAM மற்றும் 32GB அல்லது 64GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.
இவை தவிர 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவற்றுடன் 9,500 mAh மின்கலத்தினையும் கொண்டுள்ளது.
Post a Comment