பேஸ்புக் தளத்தில் நண்பர்களின் பகிர்வுகளுக்கு இடையில் “Sponsored Stories”
என்ற பெயரில் புகைப்படங்கள், இணைப்புகளாக விளம்பரங்களை
பார்த்திருப்பீர்கள். அந்த இடத்தில் இனி நீங்கள் வீடியோ விளம்பரத்தினையும்
பார்க்கலாம்.
இந்த வீடியோ விளம்பரம் தானாகவே சத்தம் இல்லாமல் ஓடும். அதை க்ளிக்
செய்தால் சத்தத்துடன் விளம்பரத்தினைப் பார்க்கலாம்.நீக்க வேண்டுமானால் கீழே
செல்ல வேண்டும், அல்லது பக்கவாட்டில் நகர்த்த வேண்டும்.
வரும் வியாழக்கிழமை முதல் குறிப்பிட்ட பயனாளர்கள் இந்த விளம்பரத்தினைப்
பார்க்கலாம். விரைவில் அனைவருக்கும் வீடியோ விளம்பரம் தெரியும்.
About the Author
Unknown
Author & Editor
Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.
Post a Comment