1/01/2014

திருடப்பட்ட அலைபேசிகளை கண்டறிய புதிய பதிவாக்க அமைப்பு !!

iphone
அலைபேசிகளை பெரும்பாலும் முகவரிடம் இருந்தோ அல்லது இணைய தளம் மூலமாகவோ நாம் பெறுவதுண்டு.  சில நேரங்களில் அதை ஆக்டிவேட் செய்யும் போது ஏற்கனவே உபயோகத்தில் உள்ளதாக பிரச்சினைகள் வரும்.
அந்த அலைபேசி எண்ணை ஏற்கனவே மற்ற நபரோ அல்லது திருடர்களோ பயன்படுத்தி இருக்கக் கூடும்.  அவர்கள் தொலை பேசி கட்டணம் செலுத்தமால் அல்லது அந்த எண்ணைப் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியாமல் செய்து இருக்கலாம்.
பெரும்பாலும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட அலைபேசிகளை வாங்குவதினால் இந்த சிக்கல் உருவாகிறது. இது நமக்கு மிகுந்த சிரமத்தை அளிக்கும். இதைத் தவிர்க்க இப்போது ஒரு வழி உள்ளது.
வாங்கும் முன் ஏற்கனவே பிளாக்லிஸ்ட் செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கனடிய வயர்லெஸ் தொலைத்தொடர்பு சங்கத்தின் இணையதளம் http://www.ProtectYourData.ca  மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அலைபேசிகளில் உள்ள IMEI நம்பர் இதற்குப் பெரிதும் பயன்படுகிறது. இதை அலைபேசிகளின் பின்புறத்தில் பாட்டரி இருக்கும் இடத்தில பார்க்கலாம். இதை இந்த இணையதளத்தில் சரிபார்த்து ஆபத்தில் இருந்து விலகி கொள்ளலாம்.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com