12/26/2013

பேஸ்புக்கில் tag, comment செய்யப்பட்ட status களிலிருந்து notification களைத் தடுக்க...




              
இது ஒரு இலகுவான வேலை.. பலருக்கு தெரிந்திருக்கும், சிலருக்கு தெரிந்திருக்காது... தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துவதே நோக்கம்.....

சமூக வலைத்தளங்கள் என்றாலே FACEBOOK முக்கிய இடத்தை வகிக்கிறது. அப்படிப்பட்ட பேஸ்புக்கில் நண்பர்கள் லைக்களை அதிகமாகப் பெற tag செய்வார்கள். அப்படி செய்வதன் மூலம் அந்த புகைப்படத்திற்கு வரும் லைக்கள் , மற்றும் comments என்பன எமது notification ல் வந்து நின்று தொல்லை கொடுப்பது போல் அமையும். அதே போலத்தான் நாம் ஏதாவது status களுக்கு comment இட்டால்.. அதைத் தொடர்ந்து வரும் comment களும் notification ல் வரும்எனவே அப்படிப்பட்ட தொல்லையிலிருந்து விடு படத்தான் இந்தப் பதிவு...
Status Notification இலிருந்து விடுபட இதோ இந்தப் படத்தைப் பார்த்தால் உங்களுக்கே விளங்கும்..
                           
நீங்கள் விடுபட விரும்பும் status ல் comment பட்டன்க்கு அடுத்தபடியாக இருக்கும் "Stop Notifications" click செய்தால் போதும்.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com