இந்த விண்வெளி ரோபோவை ஜப்பானிய டென்ட்ஸு நிறுவனம், டோக்கியோ உயர் விஞ்ஞான தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கான ஆய்வு நிலையம், ரோபோ கரேஜ் கம்பனி, டொயோட்டா நிறுவனம் என்பன கூட்டிணைந்து உருவாக்கியுள்ளன.
கடந்த ஆகஸ்ட் 4 ஆம் திகதி ஜப்பானிலிருந்து ‘எச்.-2 பி’ ஏவுகணை மூலம் ஏவப்பட்ட ‘கோயுனோரோரி – -4′ சரக்கு விண்கலத்தில் பயணத்தை மேற்கொண்ட இந்த ரோபோ ஆகஸ்ட் 10 ஆம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.
Post a Comment