12/26/2013

அமேசான் வழங்கும் அதிரடிச் சலுகை...


              http://www.lankasritechnology.com/photos/full/2013/12/amazon_store_002.jpg
ஒன்லைன் வியாபார நிறுவனமான அமேசான் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடிச் சலுகை ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி இந்த விடுமுறைகாலத்தில் அமேசானின் அப்பிளிக்கேஷன் ஸ்டோரிலிருந்து அப்பிளிக்கேஷன்களை தரவிறக்கம் செய்யும் அன்ரோயிட் வாடிக்கையாளர்களுக்கு 5 டொலர்கள் பெறுமதியான அப்பிளிக்கேஷன்களை இலவசமாக வழங்குகின்றது.
கடந்த 23ம் திகதி வழங்கப்பட்ட இச்சலுகையானது எதிர்வரும் 28ம் திகதி வரை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com