10/15/2013

சந்தையை கலக்கும் லினோவா P780...! Smart phone..!

                    
இன்றைய தேதியில் ஸ்மார்ட் போன் விற்பனை நாளுக்கு நாள் அதிகரிக்கு வருகிறது மேலும் அனைத்து மக்களும் வாங்கி பயன்படுத்தும் மொபைலாக ஸ்மார்ட் போன் உருவெடுத்து வருகிறது. 
     நீங்கள் ஸ்மார்ட் போன் வாங்கலாம் என்று இருக்கிறீர்களா அப்படியென்றால் உங்களுக்கென்றே பிரத்யோகமான ஒரு ஸ்மார்ட் போன் தற்போது சந்தைக்கு வந்திருக்கிறது நண்பரே. அதுதான் லினோவா P780 மொபைல் இதன் பிளாஸ்டிக் பேனல் மொபைலை உங்களது பாக்கெட்டில் வைக்கும் போது அதிக எடை இல்லாத தன்மையை உங்களால் உணர முடியும். மேலும், இது ஆண்ட்ராய்டு 4.2.1 ஜெல்லி பீன் ஓ.எஸ்ஸால் இயங்க கூடியதாகும் இதில் 8MP கேமரா உள்ளது இது உங்களது அழகிய தருணங்களை அதிக கிளாரிடியில் படம் பிடிக்கும் மேலும் இதில் 2MP க்கு பிரண்ட் கேமரா உள்ளது. இதில் 4GB க்கு இன்டர்நெல் மெமரி உள்ளது இதில் 3G, 1.2 GHz பிராஸஸர் என அனைத்துமே இந்த மொபைலில் உள்ளது.
                                                    

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com