நோக்கியாவுல நிறைய மொபைல் இப்ப புதுசா வந்துருக்குங்க எல்லாமே பட்ஜெட்
மொபைல் தாங்க.
மேலும், மைக்ரோசாப்ட் நோக்கியாவை வாங்கிய பிறகு அதன் விற்பனையை பன்மடங்கு
அதிகரிக்க திட்டமிட்டுள்ளது நண்பரே.
அந்த வகையில் நோக்கியாவில் ரூ.5000 க்கும் விலைக்குள் நிறைய மொபைல்கள்
இருக்குங்க அது என்னனென்ன மொபைல்ன்னு உங்களுக்கு தெரியுங்களா இதோ இந்த
மொபைல் தாங்க நோக்கியாவில் விலை குறைவான மொபைல்கள் ஆகும் .



Post a Comment