10/15/2013

பரந்த பார்வைக் கோணம் கொண்ட ஆல் இன் வன் கணனியை அறிமுகப்படுத்தும் Asus


கணனி உற்பத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை தக்கவைத்துள்ள Asus நிறுவனமானது Asus ET2321 எனும் ஆல் இன் வன் (All in One) கணினியைஅறிமுகப்படுத்தவிருக்கின்றது.
23 அங்குல அளவு மற்றும் 1920 x 1080 Pixel Resolution உடைய இக்கணனியின திரையானது 178 டிகரி பார்வைக்கோணத்தை உடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்திரையில் 10 புள்ளிகளை அடிப்பயைடாகக் கொண்ட மல்டி டச் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
விண்டோஸ் 8 இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ள இக்கணனியில் Intel Core Processor பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com