முன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும்
Toshiba ஆனது TransMemory Pro எனும் அதி நவீன பென்டிரைவ்வினை அறிமுகம்
செய்கின்றது.
USB 3.0 தொழில்நுட்பத்தினைக் கொண்ட இச்சாதனமானது 128GB சேமிப்பு கொள்ளளவை உடையதாக காணப்படுகின்றது.
மேலும் 222 MB/s வேகத்தில் தரவுகளை வாசிப்பதுடன், 205 MB/s வேகத்தில் தரவுகளை சேமித்துக்கொள்ளக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் விலையானது 199.99 டொலர்களாகக் காணப்படுகின்றது.
மேலும் இந்நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட 64GB கொள்ளளவுடைய மற்றுமொரு பென்டிரைவ் 129.99 டொலர்களாகும்.

Post a Comment