முதன் முதலில் நெதர்லாந்தில் அறிமுகம்
செய்யப்படவுள்ள இக்கைப்பேசியின் விலையை நெதர்லாந்தே தீர்மாத்துள்ளதுடன்
இதன் விலையானது 289 யூரோக்களாக காணப்படுகின்றது.
இக்கைப்பேசியானது 4.8 அங்குல அளவு, 540 x
960 Pixcel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 1.2GHz
வேகத்தில் செயலாற்றவல்ல Quad-Core Snapdragon 400 Processor, 1GB RAM,
சேமிப்பு நினைவகமாக 8GB கொள்ளளவு ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.
கூகுளின் Android 4.3 Jelly Bean
இயங்குதளத்தினை அடிப்படையாக் கொண்டு செயற்படக்கூடியதாக
வடிவமைக்கப்பட்டிருக்கும் இக்கைப்பேசியில் 8 மெகாபிக்சல்களைக் கொண்ட கமெரா,
2,300 mAh மின்கலம் ஆகியனவும் இணைக்கப்பட்டுள்ளது.
Post a Comment