Samsung நிறுவனத்தின் நவீன தொழில்நுட்பத்தில் விரைவில் அறிமுகமாகவுள்ள
Galaxy S5 ஸ்மார்ட் கைப்பேசிக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு
காணப்படுகின்றது.
இதனால் சில தொலைபேசி சேவை வழங்குனர்கள் தற்போதே முன்பதிவுகளை செய்ய ஆரம்பித்துள்ளனர்.
T-Mobile நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு விரைவாக Samsung Galaxy S5 ஸ்மார்ட் கைப்பேசியை வழங்கும்பொருட்டு முன்பதிவில் ஈடுபட்டுள்ளது.
இந்த முன்பதிவின்போது 2 நாட்களில் சுமார் 100,000 பேர் பதிவு செய்துள்ளனர்.
குறைந்த நாட்களில் கூடிய கைப்பேசிகளை முன்பதிவு செய்த நிகழ்வாக இது கருதப்படுகின்றது.
இதேவேளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 150 நாடுகளில் Samsung Galaxy S5 அறிமுகமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment