அடுத்த மாதம் வர இருக்கும் S5 ன் வருகையால் சாம்சங் தனது கேலக்ஸி S4 மாடல் மொபைல்களை குறைந்த விலைக்கு தற்போது வழங்கி வருகின்றது.
இதன் விலை ரூ.29 ஆயிரமாக சாம்சங் குறைத்துள்ளது இது வெளியான சமயத்தில் இதன் விலை ரூ.41 ஆயிரமாகும்.
தற்போது ஆன்லைனில் இன்னும் குறைந்த விலையில் இந்த மொபைல்களை நாம் வாங்கலாம்ங்க.
அது என்னென்ன இணையதளங்களில் எவ்வளவு என்ற பட்டியல் இதோ உங்களுக்காக...

ப்ளிப்கார்ட்
இந்த தளத்தில் இதன் விலை ரூ.29,057 இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்
ஷாப்க்ளூஸ்
இந்த தளத்தில் இதன் விலை ரூ.29,199இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்
ஸ்னேப்டீல்
இந்த தளத்தில் இதன் விலை ரூ.29,177 இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்
ரீடேய்ல்பேண்ணி
இந்த தளத்தில் இதன் விலை ரூ.28,501 இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்
இ பே
இந்த தளத்தில் இதன் விலை ரூ.30,187 இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்
அமெசான்
இந்த தளத்தில் இதன் விலை ரூ.30,199 இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்
Post a Comment