2/15/2014

ZTE அறிமுகப்படுத்தும் பெரிய திரையுடன் கூடிய கைப்பேசி

       
ZTE நிறுவனமானது பெரிய தொடுதிரையினைக் கொண்ட Nubia Z7 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை மார்ச் மாதமளவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இக்கைப்பேசியானது 6.44 அங்குல அளவுடையதும், 2560 x 1440 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
இதில் Quad Core 2.3GHz Qualcomm Snapdragon 800 Processor, பிரதான நினைவகமாக 2GB அல்லது 3GB RAM ஆகியனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும் Android 4.4 KitKat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இக்கைப்பேசி தொடர்பான ஏனைய தகவல்கள வெளியிடப்படவில்லை.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com