2/24/2014

சோனி எக்ஸ்பீரியா Z1 கம்பேக்ட் ஒரு பார்வை...!

  

இன்றைக்கு எத்தனையோ கம்பெனிகளின் மொபைல்கள் வந்தாலும் சோனியின் மொபைல் கிளாரிட்டியை அடித்து கொள்ள இதுவரை எந்த மொபைலும் இல்லை எனலாம்.
தற்போது சோனியில் அதிகம் விற்பனை ஆகி கொண்டிருக்கும் மொபைல் எது என்றால் அது எக்ஸ்பீரியா Z1 கம்பேக்ட் (Sonu Xperia Z1 Compact)தான்.
இதோ அதில் என்னென்ன வசதிகள் இருக்கிறது என்று பார்க்கலாமா
ADVERTISEMENT
4.5இன்ஞ் புல் எச்டி டிஸ்பிளே,
2.2GHZ க்வாட் கோர் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர்,
2ஜிபி ராம்,
16ஜிபி ரோம்,
20.7 மெகாபிக்சல் கேமரா,
2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா,
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
புளுடூத், wi-fi, 3ஜி,
ஆண்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ்
3,000mAh பேட்டரி

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com