2/15/2014

மகத்தான சாதனை படைத்தது Twitch


உலகின் முன்னணி ஹேம் பிளார்ட்போர்மாக திகழும் Twitch ஆனது ஒரு மாதத்தில் ஒரு மில்லியன் வரையான பயனர்களை எட்டிவருவதாக தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் ஒரு மில்லியன் பயனர்களினூடாக மாதாந்தம் 45 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
இந்நிறுவனம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அடுத்த தலைமுறைக்கான Sony PlayStation 4 Twitch அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்திருந்தது.
அத்துடன் 20 சதவீதமான Twitch ஒளிபரப்பாளர்கள் சொந்தமாக PlayStation 4 சாதனத்தைக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com